ரூவால் டால்
ஆங்கிலேய நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், விமானி மற்றும் திரைக்கதை எழுத்தாளர்
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். |
ரூவால் டால் (IPA: [ˌɹəʊ̯əld ˈdɑːl]) (ஆங்கிலம்: Roald Dahl) (செப்டம்பர் 13 1916 – நவம்பர் 23 1990) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த வேல்ஸில் வாழ்ந்த புகழ்பெற்ற எழுத்தாளராவார். இவரது புதினங்கள், சிறு கதைகள் மற்றும் திரைக்கதைகள் எல்லோராலும் குறிப்பாக குழந்தைகளால் விரும்பிப் படிக்கப்படுகின்றன.
ரூவால் டால் Roald Dahl ![]() | |
---|---|
![]() | |
பிறப்பு | 13 செப்டெம்பர் 1916 Llandaff |
திருமுழுக்கு | 1 திசம்பர் 1916 |
இறப்பு | 23 நவம்பர் 1990 (அகவை 74) ஆக்சுபோர்டு |
கல்லறை | கிரேட் மிஸ்சென்டென் |
படித்த இடங்கள் |
|
பணி | திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் |
சிறப்புப் பணிகள் | Danny the Champion of the World See Roald Dahl bibliography |
பாணி | horror literature, mysticism, கனவுருப்புனைவு |
வாழ்க்கைத் துணை/கள் | Patricia Neal, Felicity Dahl |
குழந்தைகள் | Olivia Dahl, Tessa Dahl, Ophelia Dahl, Theo Dahl, Lucy Dahl |
விருதுகள் | Edgar Awards, Golden Paintbrush, Edgar Awards, Q131308510Kategori:Articles without Wikidata information, Q131308511Kategori:Articles without Wikidata information, Q131308535Kategori:Articles without Wikidata information, Q131308512Kategori:Articles without Wikidata information |
இணையம் | https://www.roalddahl.com |