ரெக் பர்க்ஸ்

ரெக் பர்க்ஸ் (Reg Perks, பிறப்பு: அக்டோபர் 4 1911, இறப்பு: நவம்பர் 22 1977), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 595 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1939 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ரெக் பர்க்ஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 595
ஓட்டங்கள் 3 8956
மட்டையாட்ட சராசரி - 12.20
100கள்/50கள் -/- -/14
அதியுயர் ஓட்டம் 2* 75
வீசிய பந்துகள் 829 116074
வீழ்த்தல்கள் 11 2233
பந்துவீச்சு சராசரி 32.27 24.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2 143
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 24
சிறந்த பந்துவீச்சு 5/100 9/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 238/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெக்_பர்க்ஸ்&oldid=2236996" இலிருந்து மீள்விக்கப்பட்டது