லக்னோ மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(லக்னௌ மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லக்னோ மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைமையகம் லக்னோ நகரில் உள்ளது. இந்த மாவட்டம், லக்னோ கோட்டத்திற்கு உட்பட்டது. இது அவாத் பகுதியில் உள்ளது.
லக்னோ மாவட்டம் लखनऊ ज़िला ضلع لکھنؤ | |
---|---|
லக்னோமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | லக்னோ |
தலைமையகம் | லக்னோ |
பரப்பு | 2,528 km2 (976 sq mi) |
மக்கட்தொகை | 4,588,455 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,815/km2 (4,700/sq mi) |
மக்களவைத்தொகுதிகள் | லக்னோ & மோகன்லால்கஞ்சு மக்களவைத் தொகுதி |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
தட்பவெப்பம்
தொகுதட்பவெப்பநிலை வரைபடம் லக்னோ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
21.9
23
7
|
11.2
26
9
|
7.7
32
14
|
4.9
38
21
|
16.5
41
25
|
107.4
39
27
|
294.3
34
26
|
313.9
33
26
|
180.6
33
24
|
45.2
33
19
|
3.8
29
12
|
7.3
24
7
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: World Weather Information Service | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
மக்கள்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, 4,588,455 பேர் வாழ்ந்தனர்.[1]
சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு 1815 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது.[1] ஆயிரம் ஆண்களுக்கு 906 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[1] இங்கு வாழ்வோரில் 79.33% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]
மொழி
தொகுஇங்குள்ள மக்கள் அவாதி மொழியைப் பேசுகின்றனர்.[2] உருது மற்றும் ஹிந்தி ஆகிய இருமொழிகளும் இம்மாவட்டத்தில் முக்கியமான தகவல் பரிமாற்ற மொழிகளாக விளங்குகின்றன.
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "Awadhi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28.
இணைப்புகள்
தொகு