லக்லான் மக்குவாரி

மேஜர் ஜெனரல் லக்லான் மக்குவாரி (Lachlan Macquarie, ஜனவரி 31, 1762ஜூலை 1, 1824), பிரித்தானிய இராணுவ வீரரும், காலனித்துவ நிர்வாகியும் ஆவார். இவர் 1810 முதல் 1921 வரை நியூ சவுத் வேல்ஸ் என்ற பிரித்தானிய முடியாட்சிக் காலனியின் ஆளுநராக இருந்தார். அந்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கட்டிடக்கலைக்கு இவர் பெரும் பங்காற்றியவர். ஆஸ்திரேலிய சமுதாயத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் குற்றவாளிகளின் குடியேற்றத்திட்டத்தை ஒரு முழுமையான விடுதலையடைந்த குடியேற்ற நாடாக ஆக்கியதில் இவரது பங்களிப்பு முக்கியமானதாக சரித்திரவியலாளர்கள் கருதுகிறார்கள்.

லக்லான் மக்குவாரி
Lachlan Macquarie
நியூ சவுத் வேல்சின் 5வது ஆளுநர்
பதவியில்
ஜனவரி 1, 1810 – நவம்பர் 30, 1821
முன்னையவர்வில்லியம் பிளை
பின்னவர்தொமஸ் பிரிஸ்பேன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு200px
ஜனவரி 31, 1762
ஸ்கொட்லாந்து
இறப்புஜூலை 1, 1824
லண்டன், இங்கிலாந்து
இளைப்பாறுமிடம்200px
துணைவர்(கள்)ஜேன் ஜார்விஸ் (1793-1796), எலிசபெத் காம்பெல் (1807 - 1824)
பெற்றோர்
  • 200px

ஸ்கொட்லாந்தின் ஊல்வா தீவில் பிறந்த லக்லான் தனது 14வது அகவையில் அத்தீவை விட்டுப் புறப்பட்டார்[1]. எடின்பரோ ரோயல் உயர் பாடசாலையில் கல்வி கற்றார்.

1776 இல் கடற்படையில் இணைந்து வட அமெரிக்கா, இந்தியா, எகிப்து ஆகிய இடங்களில் பணியாற்றினார். பம்பாயில் ஜனவரி 1793 ஆம் ஆண்டில் விடுதலைக் கட்டுநர் ஆனார்[2]. 1789 இல் கப்டனாகவும், 1801 இல் மேஜராகவும், 1805 இல் லெப். கேணல் ஆகவும் பணி உயர்வு பெற்றார்.

ஏப்ரல் 1809 இல் நியூ சவுத் வேல்சின் ஆளுநராக நிமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Keay, J. & Keay, J. (1994) Collins Encyclopaedia of Scotland. London. HarperCollins.
  2. Freemasonry Australia, Available: www.freemasonrysaust.org.au/historyearly.html, அணுகப்பட்டது 2007, ஏப்ரல் 26

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்லான்_மக்குவாரி&oldid=3361959" இலிருந்து மீள்விக்கப்பட்டது