லங்காட் ஆறு

லங்காட் ஆறு (மலாய்: Sungai Langat; ஆங்கிலம்: Langat River); மலேசியா, சிலாங்கூர், கோலா லங்காட் மாவட்டத்தில் உள்ள ஓர் ஆறு; சிலாங்கூர் மாநிலத்தின் மிக முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.[1]

லங்காட் ஆறு
Langat River
அமைவு
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கோலா லங்காட்
சிறப்புக்கூறுகள்
மூலம்நுவாங் மலை
Gunung Nuang
 ⁃ அமைவுசிலாங்கூர்; பகாங்
 ⁃ ஆள்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மலாக்கா நீரிணை
 ⁃ ஆள்கூறுகள்
2°48′00″N 101°24′00″E / 2.80000°N 101.40000°E / 2.80000; 101.40000
நீளம்149 km (93 mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுசெமினி ஆறு
 ⁃ வலதுலாபு ஆறு
ஆற்றுப் படுகை2350 ச.கி.மீ.

கோலா லங்காட் மாவட்டத்தின் எல்லையில்; தித்திவாங்சா மலைத்தொடர் பகுதியில் உள்ள நுவாங் மலையில் இருந்து லங்காட் ஆறு தன் பயணத்தைத் தொடங்குகிறது. பின்னர் மலாக்கா நீரிணையில் கலக்கிறது. இந்த ஆற்றின் நீளம் 149.3 கி.மீ.[2]

பொது தொகு

படுகையில் உள்ள நகரங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. [1] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Management Instruments for Langat River Basin. URL assessed on 29 September 2012
  2. Malaysia Environmental Quality Report 2006. Jabatan Alam Sekitar Malaysia

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லங்காட்_ஆறு&oldid=3705658" இலிருந்து மீள்விக்கப்பட்டது