லலித மகால் (Lalitha Mahal) இது இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூர் சாமுண்டி மலை அருகில் அமைந்துள்ள அரண்மனை ஆகும்.

இது 1921 ல் மைசூரை ஆண்ட மன்னர் நான்காம் கிருட்டிண உடையாரால் கட்டப்பட்டது. இதன் தளம் மற்றும் படிக்கட்டுகள் இத்தாலி பளிங்கு கற்களினாலும், (தொங்கும்) சர விளக்கு பெல்ஜியம் படிக கண்ணாடியிலும் ஆனது, தரை விரிப்புகள் பாரசீகக் கம்பளம் கொண்டு அழகூட்டப்பட்டுள்ளது.

சொகுசு தங்கும் விடுதி தொகு

இது தற்போது இந்திய சுற்றுலா கழகத்தின் சொகுசு தங்கும் விடுதியாக செயல்படுகின்றது[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Lalitha Mahal Palace Hotel". India Tourism Development Corporation Limited இம் மூலத்தில் இருந்து 2013-12-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131208125738/http://theashokgroup.com/index.php?option=com_circulars&view=details&mid=13&lang=en. பார்த்த நாள்: 16 திசம்பர் 2013. 


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித_மகால்&oldid=3570126" இருந்து மீள்விக்கப்பட்டது