லுக்லா
லுக்லா (Lukla) (நேபாளி: लुक्ला நேபாள நாட்டின் தூரக்கிழக்கில் அமைந்த மாநில எண் 1-இல் அமைந்த சோலுகும்பு மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இது இமயமலையில் 2860 மீட்டர் (9,380 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது எவரஸ்ட் மலை ஏறுபவர்களின் அடிவார நகரம் ஆகும். காட்மாண்டு நகரத்திலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லுக்லா நகரத்தில் அபாயகரமான ஒரு சிறிய வானூர்தி நிலையம் உள்ளது.[1][2][3]
லுக்லா | |
---|---|
சிற்றூர் | |
நேபாள மாநில எண் 1-இல் லுக்லாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°41′20″N 86°43′50″E / 27.68889°N 86.73056°E | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | மாநில எண் 1 |
மாவட்டம் | சோலுகும்பு |
கிராமிய நகராட்சி மன்றம் | கும்பு பசங்கஹமு |
அரசு | |
• வகை | Ward division |
ஏற்றம் | 2,860 m (9,380 ft) |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 56010 |
இடக் குறியீடு | 038 |
தட்ப வெப்பம்
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், லுக்லா, நேபாளம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 1.0 (33.8) |
1.9 (35.4) |
4.7 (40.5) |
8.2 (46.8) |
11.6 (52.9) |
14.7 (58.5) |
14.4 (57.9) |
13.4 (56.1) |
12.7 (54.9) |
8.9 (48) |
5.5 (41.9) |
3.3 (37.9) |
8.36 (47.05) |
தினசரி சராசரி °C (°F) | -5.9 (21.4) |
-4.8 (23.4) |
-1.6 (29.1) |
2.2 (36) |
5.6 (42.1) |
9.2 (48.6) |
10.3 (50.5) |
9.8 (49.6) |
8.0 (46.4) |
3.1 (37.6) |
-1.2 (29.8) |
-3.8 (25.2) |
2.58 (36.64) |
தாழ் சராசரி °C (°F) | -18.2 (-0.8) |
-16.3 (2.7) |
-12.1 (10.2) |
-7.4 (18.7) |
-3.4 (25.9) |
1.6 (34.9) |
3.9 (39) |
3.5 (38.3) |
0.8 (33.4) |
-6.5 (20.3) |
-12.5 (9.5) |
-16.3 (2.7) |
−6.91 (19.57) |
பொழிவு mm (inches) | 10.8 (0.425) |
18.0 (0.709) |
21.6 (0.85) |
28.3 (1.114) |
34.4 (1.354) |
96.1 (3.783) |
153.8 (6.055) |
144.7 (5.697) |
80.7 (3.177) |
37.4 (1.472) |
6.2 (0.244) |
13.0 (0.512) |
645 (25.394) |
சராசரி பொழிவு நாட்கள் | 2.6 | 2.7 | 3.6 | 5.0 | 9.5 | 16.1 | 22 | 21.8 | 15.0 | 4.5 | 1.9 | 1.4 | 106.1 |
ஆதாரம்: weatherbase.com[4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "World's Most Dangerous Airports". Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-03-25.
- ↑ 2.0 2.1 "Which Everest Base Camp is Best:Tibet or Nepal?". 30 June 2019.
- ↑ லுக்லா விமான நிலையம்
- ↑ "Lukla, Nepal Travel Weather Averages (Weatherbase)".
வெளி இணைப்புகள்
தொகு- Hiking Everest from Lukla, GoNOMAD feature article
- "The Lukla Airport Experience" பரணிடப்பட்டது 2020-11-12 at the வந்தவழி இயந்திரம் article and photos on GearJunkie.com.
- "Most Dangerous airport in the world" Lukla Airport video
- [1] Lukla Travel Guide
- "Lukla Flight Scheduled"