லென் கோல்டுவெல்

இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்

லென் கோல்டுவெல் (Len Coldwell, பிறப்பு: சனவரி 10 1933, இறப்பு: ஆகத்து 6 1996) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 310 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1962 -1964 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

லென் கோல்டுவெல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லென் கோல்டுவெல்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 310
ஓட்டங்கள் 9 1474
மட்டையாட்ட சராசரி 4.50 5.96
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 6* 37
வீசிய பந்துகள் 1668 56235
வீழ்த்தல்கள் 22 1076
பந்துவீச்சு சராசரி 27.72 21.18
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 60
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 7
சிறந்த பந்துவீச்சு 6/85 8/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 90/-
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லென்_கோல்டுவெல்&oldid=2709515" இலிருந்து மீள்விக்கப்பட்டது