லெப்பிடகதிசு கிரிசுட்டாட்டா

லெப்பிடகதிசு கிரிசுட்டாட்டா (தாவர வகைப்பாட்டியல்: Lepidagathis cristata) என்ற தாவரயினம், லெப்பிடகதிசு என்ற பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரினம், முண்மூலிகைக் குடும்பம் என்ற தாவரவியல் குடும்பத்தினைச் சார்ந்ததாகும்.[1]இத்தாவரயினத்தின் பிறப்பிடம் இந்தியா என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் இது அறிமுகத் தாவரயினமாக உள்ளது. மகப்பேறுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் இத்தாவரத்தைக் குறித்து காய்ச்சல், சோரியாசிசு, பாம்பு கடி போன்ற பல மருத்தக ஐரோப்பிய ஆய்வில் இத்தாவரம் பயன்படுத்தப்படுகிறது.[2]

லெப்பிடகதிசு கிரிசுட்டாட்டா
Lepidagathis cristata
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L.   cristata
இருசொற் பெயரீடு
Lepidagathis   cristata
Willd.

மேற்கோள்கள் தொகு

  1. "Lepidagathis cristata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Lepidagathis cristata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. https://esmed.org/MRA/mra/article/view/1047

இவற்றையும் காணவும் தொகு