வகுப்பறை (ஆப்பிள்)

பயன்பாட்டு மென்பொருள்

வகுப்பறை என்பது ஐஓஎஸ் இயக்குதளத்தில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டு மென்பொருள் ஆகும். இது ஐ-பேடு பயன்பாட்டிற்காக ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியது. இது ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு, தொலைக் கட்டுப்பாட்டுடன், கோப்பு பரிமாற்றத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.[1] பள்ளிக் கல்விப் பணிகளுக்குத் துணையாக இந்த பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்குச் செயல்பாடுகளை ஒதுக்க அனுமதிக்கிறது.[2]

ஐஓஎஸ்க்கான வகுப்பறை
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்
தொடக்க வெளியீடுமார்ச்சு 21, 2016 (2016-03-21)
அண்மை வெளியீடு2.2 / மார்ச் 29, 2018
இயக்கு முறைமைஐஓஎஸ் 11.3 அல்லது பின்னர்
கோப்பளவு14.6 MB
கிடைக்கும் மொழிஆங்கிலம், அரபு, கற்றலான், சீன (ஹாங்காங்), குரோஷியன், செக், டேனிஷ், டச்சு, பின்னிஷ், பிரஞ்சு, ஜெர்மனி, கிரேக்கம், எபிரேயம், இந்தி, அங்கேரிய, இந்தோனேசிய மொழி, இத்தாலி, ஜப்பானிய, கொரிய, மலாய், நோர்வே, போலிஷ், போர்த்துகீசியம், ருமேனிய, ரஷ்ய, எளிமைப்படுத்தப்பட்ட சீன, சுலோவாக்கிய மொழி, ஸ்பானிஷ், சுவீடிஷ் மொழி, தாய், பாரம்பரிய சீன, துருக்கி, உக்ரேனிய, வியட்நாமிய
மென்பொருள் வகைமைதொலை நிர்வாகம்
உரிமம்தனியுடைமை மென்பொருள்
இணையத்தளம்apple.com/education/teaching-tools/

குறிப்புகள் தொகு

  1. Hall, Zac (21 March 2016). "Apple's new Classroom app for iPad is now available on the App Store". 9to5Mac. https://9to5mac.com/2016/03/21/classroom-for-ios/. 
  2. Herrick, Justin (27 March 2018). "Classroom, Schoolwork apps are Apple's big play for schools". TechnoBuffalo. https://www.technobuffalo.com/2018/03/27/apple-classroom-schoolwork-apps-education/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வகுப்பறை_(ஆப்பிள்)&oldid=3893882" இலிருந்து மீள்விக்கப்பட்டது