வரிக் கொண்டலாத்தி

வரிக் கொண்டலாத்தி
இந்தியாவின் சிக்கிம் கஞ்சன்சுங்கா தேசியப் பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அல்குரசு
இனம்:
அ. இசுடிரையேட்டசு
இருசொற் பெயரீடு
அல்குரசு இசுடிரையேட்டசு
(பிளைத், 1842)
வேறு பெயர்கள்
  • அல்குரசு நிபாலென்சிசு
  • பைகனோடசு இசுடிரையேட்டசு
  • கிரினிஜெர் இசுடிரையேட்டசு
  • திரைகோபோரசு இசுடிரையேட்டசு

வரிக் கொண்டலாத்தி (Striated bulbul-அல்குரசு இசுடிரையேட்டசு) என்பது கொண்டலாத்தி குடும்பமான பைக்னோனோடிடேவினைச் சார்ந்த பாடும் பறவை சிற்றினமாகும். இது அல்குரசு பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும்.

இது கிழக்கு இமயமலை முதல் வடக்கு வியட்நாம் வரை காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரப்பதமானது மலைச் சூழற்ற்குதிகள் ஆகும்.

வகைப்பாட்டியல் தொகு

வரி கொண்டலாத்தி முதலில் திரைகோபோரசு பேரினத்தில் விவரிக்கப்பட்டது (கிரினிகர் என்ற சொல்லுக்கு ஒத்த பெயர்). பின்னர் இது பைக்னோனோடசுக்கு மாற்றப்பட்டது. வரிக் கொண்டலாத்தியின் மாற்றுப் பெயர்களாகப் பச்சை வரி கொண்டலாத்தி, பட்டை கொண்டலாத்தி என்பன உள்ளன.

துணையினங்கள் தொகு

மூன்று துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Alcurus striatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22712607A94338402. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22712607A94338402.en. https://www.iucnredlist.org/species/22712607/94338402. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2023). "Bulbuls". IOC World Bird List Version 13.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிக்_கொண்டலாத்தி&oldid=3932971" இலிருந்து மீள்விக்கப்பட்டது