வரிச்சிலம்பன்

வரிச்சிலம்பன் (Striated babbler)(ஆர்கியா ஏர்லி) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது தெற்கு ஆசியாவில் பாக்கித்தான் முதல் மியான்மர் வரை காணப்படுகிறது.

வரிச்சிலம்பன்
மொகாலியில் (பஞ்சாப்),
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. earlei
இருசொற் பெயரீடு
Argya earlei
(பிளைத், 1844)
வேறு பெயர்கள்
  • ஆர்கியா எர்லெ
  • ஆர்கியா எர்லி
  • டர்டாய்டுகள் எர்லி
  • டர்டாய்டுகள் எர்லெயி

இந்த சிற்றினம் முன்பு துர்டோயிடெசு பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் 2018-ல் ஒரு விரிவான மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் முடிவுகளைத் தொடர்ந்து, இது ஆர்கியா பேரினத்திற்கு மாற்றப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2018). "Argya earlei". IUCN Red List of Threatened Species 2018: e.T22716352A131973605. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22716352A131973605.en. https://www.iucnredlist.org/species/22716352/131973605. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. Cibois, A.; Gelang, M.; Alström, P.; Pasquet, E.; Fjeldså, J.; Ericson, P.G.P.; Olsson, U. (2018). "Comprehensive phylogeny of the laughingthrushes and allies (Aves, Leiothrichidae) and a proposal for a revised taxonomy". Zoologica Scripta 47 (4): 428-440. doi:10.1111/zsc.12296. 
  3. Gill, Frank; Donsker, David, eds. (2019). "Laughingthrushes and allies". World Bird List Version 9.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
  • Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிச்சிலம்பன்&oldid=3760234" இலிருந்து மீள்விக்கப்பட்டது