வலங்கைமான் (சட்டமன்றத் தொகுதி)
வலங்கைமான் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2008 ஆம் ஆண்டின் மீளெல்லை வகுப்பின்போது இத்தொகுதி நீக்கப்பட்டுவிட்டது[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1967 | என். சோமசுந்தரம் | திமுக | 34436 | 53.10 | ஆர். சுப்பிரமணியம் | காங்கிரசு | 30418 | 46.90 |
1971 | என். சோமசுந்தரம் | திமுக | 38519 | 58.11 | வி. தங்கவேலு | நிறுவன காங்கிரசு | 24351 | 36.73 |
1977 | பி. செல்லப்பா | திமுக | 24270 | 36.01 | பி. சீனிவாசன் | அதிமுக | 20897 | 31.00 |
1980 | கோமதி சீனிவாசன் | அதிமுக | 40667 | 56.11 | பி. செல்லப்பா | திமுக | 29502 | 40.70 |
1984 | கோமதி சீனிவாசன் | அதிமுக | 46618 | 55.78 | என். சித்தமல்லி சோமசுந்தரம் | திமுக | 34347 | 41.10 |
1989 | யசோதா செல்லப்பா | திமுக | 38522 | 40.98 | விவேகானந்தா | அதிமுக (ஜெ) | 28624 | 30.45 |
1991 | கே. பஞ்சவர்ணம் | அதிமுக | 58504 | 64.59 | எசு. செந்தமிழ்ச்செல்வன் | திமுக | 30816 | 34.02 |
1996 | கோமதி சீனிவாசன் | திமுக | 48019 | 50.78 | வி. விவேகானந்தன் | அதிமுக | 27508 | 29.09 |
2001 | பூபதி மாரியப்பன் | அதிமுக | 54677 | 57.93 | டி. நடையழகன் | புதிய தமிழகம் | 31200 | 33.06 |
2006 | இளமதி சுப்பரமணியன் | அதிமுக | 51939 | --- | எசு. செந்தமிழ்ச்செல்வன் | திமுக | 50306 | --- |
- 1977ல் காங்கிரசின் எ. சீனிவாசன் 19172 (28.44%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் காங்கிரசின் கோபால் 17731 (18.86%) வாக்குகள் பெற்றார்.
- 1996ல் சுயேச்சை ஜான் பாண்டியன் 11984 (12.67%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் ஆர். சூரியமூர்த்தி 4554 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.