வாசி, தானே மாவட்டம்

வாசி (Vashi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்திலுள்ள் நவி மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். நவி மும்பையின் மைய வணிகப் பகுதி ஆகும். இது அரபுக் கடலின் தானே கடற்கழியின் முனையில், மும்பை பெருநகரப் பகுதியில் அமைந்த பகுதியாகும்.[1]

வாசி
வாசி is located in Mumbai
வாசி
வாசி
ஆள்கூறுகள்: 19°05′N 73°01′E / 19.08°N 73.01°E / 19.08; 73.01
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்தானே
தோற்றுவித்தவர்நகரம் & தொழில் வளர்ச்சி நிறுவனம் (CIDCO)
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்நவி மும்பை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400 703
வாகனப் பதிவுMH-43
மக்களவை தொகுதிதானே
சட்டமன்ற தொகுதிபேலாப்பூர் சட்டமன்ற தொகுதி

நவி மும்பைக்கு அடுத்து அமைந்த வாசி, மும்பை புறநகர் மின்சார தொடருந்து நிலையத்திற்கு அடுத்து மான்குர்து தொடருந்து நிலையம் உள்ளது. இது செம்பூரிலிருந்து 30 நிமிட மின்சார இரயில் பயண இடைவெளியில் உள்ளது.

கல்வி நிலையங்கள்

தொகு
  • கான்சிகோ ரோட்ரிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்[2]
  • ஓரியண்டல் மேலாண்மை நிறுவனம்[3]
  • ஐ டி எம் குழும நிறுவனம் [4][5]
  • கர்மவீரர் பௌராவ் பாட்டீல் கல்லூரி
  • அக்னல் பல்நோக்கு பள்ளி மற்றும் இளையோர் கல்லூரி

மேற்கோள்கள்

தொகு
  1. George Mendonca (30 September 2017). "Potholes under Vashi flyover filled up". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Navi Mumbai). https://m.timesofindia.com/city/navi-mumbai/potholes-under-vashi-flyover-filled-up/articleshow/60883502.cms. 
  2. "Fr. C. Rodrigues Institute of Technology". www.fcrit.ac.in.
  3. "Leading Business School in Navi Mumbai | Oriental Institute of Management". oim.edu.in.
  4. ITM Group of Institutions
  5. "Institute for MBA, Engineering, Fashion Designing, PGDM Course B-School in India". 7 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசி,_தானே_மாவட்டம்&oldid=3742379" இலிருந்து மீள்விக்கப்பட்டது