வானத்தைப்போல (தொலைக்காட்சித் தொடர்)

வானத்தைப்போல என்பது சன் தொலைக்காட்சியில் திசம்பர் 7, 2020 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இது அண்ணன் தங்கச்சி பாசத்தை அடிப்படையாக வைத்து இயக்குநர் 'அ. ராமச்சந்திரன்' என்பவர் இயக்க, சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஆரா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைத்து தயாரித்துள்ளது.[2]

வானத்தைப்போல
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்து
  • ராஜ் பிரபு
இயக்கம்அ. ராமச்சந்திரன்
நடிப்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்உதய சங்கர்
ஒளிப்பதிவு
  • நாக கிருஷ்ணன்
தொகுப்புSAJIN.C
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சன் என்டர்டெயின்மெண்ட்
ஆரா கிரியேஷன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 திசம்பர் 2020 (2020-12-07) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்ரோஜா
(19:30)
(ஒரு மணி நேர சிறப்பு அத்தியாயங்கள்)

இந்த தொடரில் தமன் குமார், சுவேதா, அஸ்வந்த் திலக் மற்றும் டெப்ஜனி மோடக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.[3]

நடிகர்கள்

தொகு

முதன்மைக் கதாபாத்திரம்

தொகு
  • தமன் குமார் - சின்ராசு (துளசியின் அண்ணன்)
  • சுவேதா - துளசி (சின்ராசுவின் தங்கை)
  • அஸ்வந்த் திலக்[4] - வெற்றி
  • டெப்ஜனி மோடக் - சந்தியா

துணைக் கதாபாத்திரம்

தொகு
  • கார்த்தி - ராஜபாண்டி துரைசாமி
  • செந்தில் குமாரி -
  • மகாநதி சங்கர் -
  • சீனி அம்மா - ராஜகிழவி
  • மனோஜ் குமா -

மதிப்பீடுகள்

தொகு

இந்த தொடர் ஆரம்பித்த முதல் வாரத்தில் 6.6 மில்லியன் பார்வையாளர் பதிவுகள் பெற்று தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.[5] கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2020 8.9% 11.5%
8.3% 10.4%
8.9% 10.9%
8.3% 9.6%
2021 8.5% 10.1%
0.0% 0.0%

மறு ஆக்கம்

தொகு
மொழி அலைவரிசை தலைப்பு ஒளிபரப்பு
தெலுங்கு ஜெமினி தொலைக்காட்சி ஆகாசமந்தா 4 அக்டோபர் 2021 -
மராத்தி சன் மராத்தி அபலாச்சி மாயா 17 அக்டோபர் 2021 -
வங்காளம் சன் வங்காள அதுவூர் பான் 8 நவம்பர் 2021 -

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "New daily soap Vanathai Pola to premiere on December 7". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-17.
  2. "பாசமுள்ள புதுமலர்கள், இந்த "வானத்தைப்போல" இரு மலர்கள்!! ரசிகர்களை மகிழ்விக்க வரும் சன் டிவியின் புதிய சீரியல்!". tamilspark.com.
  3. "Vanathai Pola Sun TV Serial Launching on 7th December at 7:30 P.M". www.indiantvinfo.com.
  4. "Actor Thilak announces his new show 'Vanathaipola'". timesofindia.indiatimes.com.
  5. "WEEK 43 - DATA: Saturday, 24th October 2020 To Friday, 30th October 2020". BARC India. Archived from the original on 11 November 2020.

வெளி இணைப்புகள்

தொகு
சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி வானத்தைப்போல
அடுத்த நிகழ்ச்சி
ரோஜா
(ஒரு மணி நேர சிறப்பு அத்தியாயங்கள்)
பூவே உனக்காக