வார்ப்புரு:கால ஓட்டத்தில் இசுலாமியத் தமிழ் இலக்கியப் பட்டியல்
900
தொகு- திருமெய்ஞானச் சர நூல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான மலை வளம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான ரத்தினக் குறவஞ்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான மணி மாலை - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானப் புகழ்ச்சி - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானப்பால் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானப்பூட்டு - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானக்குறம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான ஆனந்தகளிப்பு - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான நடனம் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான மூச்சுடர் பதிகங்கள் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான விகட சமர்த்து - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞானத் திறவு கோல் - தக்கலை பீர் முகம்மது அப்பா
- ஞான தித்தி - தக்கலை பீர் முகம்மது அப்பா
1100
தொகு1400
தொகு- யாகோபுச் சித்தர் பாடல்கள் - கிபி 15 நூற்
1500
தொகு- ஆயிரமசலா - 1572
- மிகுராசு மாலை - 1590
1600
தொகு- திருநெறி நீதம் - 1613
- சக்கூன் படைப் போர் - 1686
- கனகாபிடோகமாலை - 1648
- சீறாப் புராணம்
1700
தொகு1800
தொகு- குத்பு நாயகம்]
- முகைதீன் புராணம்
- மீதான் மாலை- செய்கு முஸ்தபா
- திருமணிமாலை
- புதுகுஷ்ஷாம்
- தீர் விளக்கம்
- நவமணிமாலை
- திருக்காரணப்புராணம்
- நாகூர்ப் புராணம்
- ஆரிபு நாயகம்
- இரவு கூகூல் படைப்போர்
- சாதுவிநாயகம்
- மூசா நபி
- அசன்பே சரித்திரம்
1900
தொகு- பக்திப் பாமாலை - ஜமாலிய்யா செய்யது யாசீன் மௌலான
- மஹ்ஜபீன் காவியம் - ஜின்னாஹ் சரீபுத்தீன்
- நாயகர் பன்னிரு பாடல். - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
- அற்புத அகில நாதர் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
- இறையருட்பா - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
2000
தொகு- நாயகம் ஒரு காவியம் - மு. மேத்தா
- தாகிபிரமம் - ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா
காலம் ?
தொகு- சேக் பீர்முகம்மது சாகிபு - 20 மேற்பட்ட இசுலாமியத் தமிழ் ஞான இலக்கியங்கள்
- மச்சரேகைச் சித்தரின் பேரின்ப சதகம்
- சாம் நைனா லெப்பை ஆலிம் - அதபுமாலை
- ஆலிப்புலவர் - மிகுராசு மாலை
- திருப்பாலைக்குடி செய் தக்காதிப் புலவர் அபூசகுமா மாலை
- அனபியா சாகிபு - நபிகள் நாயகம் பிள்ளைத்தமிழ்
- அபீபு முகமது லெப்பை - மக்காக் கலம்பகம்
- கவிக்களஞ்சியப் புலவர் - நபியதவார அம்மானை
- குலாம் காதிறு நாவலர் - குவாலீர் கலம்பகம்
- குலாம் காதிறு நாவலர் - புலவராற்றுப்படை
- செவத்த மரைக்காயார் - திருமக்காக் கோவை
- பெண்புத்திமாலை
- நெஞ்சில் நிறைந்த நபிமணி
- குணங்குடியார் பாடல்கள்
- சீறா கீர்த்தனைகள்
- சைத்தூன் கிஸ்ஸா
- காசிம் படைப் போர்
- இறசூல் மாலை - சாம் சிகாபுத்தீன் வலீ
- நூறு மசாலா
- நசீகத்து நாமா
- இராச மணிமாலை
- சம்ஊன் கிஸ்ஸா
- விறகு வெட்டியார் கிஸ்ஸா
- நான்கு பக்கீர்சா கிஸ்ஸா
- தமீமுல் அன்சாரி கிஸ்ஸா
- பப்பரத்தி மாலை
- தாரு மாலை
- மீரான் மாலை
- வெள்ளாட்டி மசாலா
- முகையத்தீன் ஆண்டகை சத்துரு சங்காரம்
- மஸ்தான் சாகிபு பாடல்
- தரீக்குல் ஜன்னா
- அலி பாத்துசா நாடகம்