வார்ப்புரு பேச்சு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
இவ்வார்ப்புரு ஆகத்து 5, 2012 அன்று முதல் ஒருவாரத்திற்கு முதற்பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. |
தலைப்பில் திருத்தம்
தொகுஇவ்வார்ப்புருவின் தலைப்பை இந்திய சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் என மாற்றலாமா? --சத்தியராஜ் (பேச்சு) 13:19, 21 திசம்பர் 2016 (UTC)
விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 14:50, 21 திசம்பர் 2016 (UTC)
இவ்விருது வேறு எதாவது நாடுகளில் தரப்படுகிறதா? ஆம் எனில் இந்தியா என்ற முன்னொட்டை இணைக்க நானும் விரும்புகிறேன்--த♥உழவன் (உரை) 01:28, 22 திசம்பர் 2016 (UTC)
- இலங்கையில் சாகித்தியரத்னா விருது வழங்கப்படுகிறது. சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுவதாகத் தெரியவில்லை.--Kanags \உரையாடுக 07:22, 22 திசம்பர் 2016 (UTC)
- சாகித்திய அகாதமி விருது இந்தியப் படைப்பாளர்களால், அகாதமியால் அங்கிகரிக்கப்பட்ட மொழிகளில், இந்தியாவில் வெளியிடப்படும் நூல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
Subject to the provision of rule 1(2), there shall be an award every year for the most outstanding original book by an Indian author published in India, first published in any of the languages recognized by the Sahitya Akademi (hereinafter referred to as the Akademi) during the five years prior to the year, immediately preceding the year of the award.
- மூலம் இங்கு உள்ளது. --சத்தியராஜ் (பேச்சு) 10:43, 22 திசம்பர் 2016 (UTC)
குழப்பம்
தொகுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் எனும் தலைப்பிலான இந்த வார்ப்புருவில், 2020 ஆம் ஆண்டிலிருந்து மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர்கள் பெயரையும் (கா. செல்லப்பன் (2020) , டி இ எஸ் இராகவன் (2020) , மாலன் (2021) ) சேர்த்துள்ளனர். ( இது சரியா?
அப்படி சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் பெயர்களையும் சேர்க்க வேண்டுமெனில், 2020 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் பெற்றவர்களையும் சேர்த்துத் தனி வார்ப்புருதான் உருவாக்க வேண்டும்.
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:35, 4 அக்டோபர் 2022 (UTC)
- நல்ல முன்மொழிவு. பெயர் பட்டியல் அதிகம் எனில் தனி வார்ப்புருவாகவே உருவாக்கலாமென்று எண்ணுகிறேன் 42.105.220.72 05:38, 6 அக்டோபர் 2022 (UTC)