வாள் அலகு ஓசனிச்சிட்டு

வாள் அலகு ஓசனிச்சிட்டு
வாள் அலகு ஓசனிச்சிட்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Ensifera

Lesson, 1843
இனம்:
E. ensifera
இருசொற் பெயரீடு
Ensifera ensifera
(Boissonneau, 1840)

வாள் அலகு ஓசனிச்சிட்டு (sword-billed hummingbird, Ensifera ensifera) என்பது தென் அமெரிக்காவில் காணபபடும் ஓர் ஓசனிச்சிட்டு இனமாகும். இவை உயர் நில அமைப்பில் (2500 மீட்டருக்கு மேல்) பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர், பெரு, வெனிசுவேலா ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

விபரம்

தொகு

ஓசனிச்சிட்டு பறவைகளில் அதன் உடலைவிட நீளமான அலகைக் கொண்டு காணப்படும் ஒரே பறவை இனமாக இது காணப்படுகின்றது. இதன் மூலம் நீளமான பூவிதழ் உடைய பூக்களில் உணவை உட்கொள்ள இதனால் முடிகிறது. ஆகவே இதனுடைய நாக்கும் நீண்டு காணப்படுகின்றது.

உசாத்துணை

தொகு
  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Ensifera ensifera". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாள்_அலகு_ஓசனிச்சிட்டு&oldid=3477231" இலிருந்து மீள்விக்கப்பட்டது