வா. குப்பிச்சிபாளையம், கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்தில் வாங்கல் அருகே உள்ள கிராமம் வா. குப்பிச்சிபாளையம் எனப்படும் வாங்கல் குப்பிச்சிபாளையம்.[4][5] இங்கு ஏறத்தாழ 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காவிரிக் கரையோரம் அமைந்துள்ள ஊர் இதுவாகும். வேளாண்மை இங்கு முக்கியத் தொழில்.
வாங்கல் குப்பிச்சிபாளையம் வா. குப்பிச்சிபாளையம் | |
— கிராமம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எம். தங்கவேல், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-02-25. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
வெளியிணைப்புகள்
தொகு- http://elections.tn.gov.in/PDF/ac135.htm பரணிடப்பட்டது 2016-10-29 at the வந்தவழி இயந்திரம் வரிசை எண்: 10-16