விக்கிப்பீடியா:புதுப்பயனர் போட்டி/ஒருங்கிணைப்பு
ஒருங்கிணைப்பாளர்கள்
தொகுஇப்போட்டியில் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம்.
மேலதிக நடுவர்கள்
தொகுஇப்போட்டியில் நடுவர்களாகச் செயற்பட விரும்புவோர் தங்கள் பெயர்களைக் கீழே இட வேண்டுகிறோம்.
- கட்டுரைகள் போட்டி விதிகளின் படி அமைந்திருப்பதை உறுதி செய்து Fountain கருவியில் ஏற்றுக் கொள்ளுதல்
- மாத இறுதியிலும் போட்டி இறுதியிலும் பரிசு பெறுவோரை அறிவித்தல்
முதலிய பணிகள் நடுவர்களின் கடமைகள் ஆகும்.
ஒருங்கிணைப்புப் பணிகள்
தொகுபுதுப்பயனர் போட்டி தொடர்பாக நிலுவையில் உள்ள பணிகள்:
- விளம்பரப் பதாகைகள் வடிவமைப்பு - உதவி தேவை. @AntanO and Jagadeeswarann99:. அன்டன், நீச்சல்காரன் ஒருங்கிணைத்து உதவி வருகின்றனர். ஆயிற்று
- Fountain tool உருவாக்குதல் - இங்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆயிற்று
- தலைப்புகள் தருதல் - இரவி கவனிக்கிறார். தலைப்புகளுக்கான பரிந்துரைகள் தேவை.
- Facebook Marketing - ஒருங்கிணைப்பாளர்கள் பலர் முகநூல் அரட்டைக் குழு மூலம் விக்கிமீடியா அறக்கட்டளை அலுவலர் சதீப்புடன் தொடர்பில் உள்ளனர். உதவ விரும்புகிறவர்கள் முகநூல் அரட்டையில் இணைய வேண்டுகிறேன். ஆயிற்று
- புதிய பயனர்களுக்கான வழிகாட்டுக் குறிப்புகள், விளக்கப் படங்கள், screencasts தேவை. குறிப்பாக, செல்பேசியில் இருந்து தொகுப்புகள் செய்வது எப்படி, குரல்வழி தட்டச்சு செய்வது எப்படி என்பது போன்ற குறிப்புகள் உதவும்.
- பரப்புரைப் பணிகளுக்கு உதவி தேவை. உங்கள் ஆலோசனைகளை இணைத்துள்ள பக்கத்தில் பகிருங்கள்
- புதிதாக உருவாகும் கட்டுரைகளைக் கவனித்து விக்கித்தரவு இணைப்புகள் சேர்த்தல், கட்டுரைகளைச் செம்மைப்படுத்துதல், புதிய பயனர்களுக்கு உரிய வழிகாட்டுதல்.
- பெயர் பதிவு செய்திருக்கும் பயனர்கள் புதியவர்கள் தானா என்று சரி பார்த்து போட்டியில் சேர்த்துக் கொள்ளுதல். - நீச்சல்காரன் கவனித்து வருகிறார். ஆயிற்று
புதுப்பயனர் வரவேற்பு
தொகு- முதல் தொகுப்புக்குப் பாராட்டு - வார்ப்புரு:முதல் தொகுப்பு
- முதல் கட்டுரைக்குப் பாராட்டு - வார்ப்புரு:முதல் கட்டுரையும் தொகுப்பும்
- நிறைய கட்டுரைகளைச் சிறப்பாக எழுதுவோருக்கான பாராட்டு - அசத்தும் புதிய பயனர் பதக்கம்.