விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2023
- கலைக்களஞ்சியம், விக்கிப்பீடியா, தமிழ் விக்கிப்பீடியா குறித்தான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
- தமிழ் விக்கிப்பீடியாவின் கூறுகள் குறித்த விவரங்கள் விளக்கப்பட்டன.
- மூலத் தொகுப்பின் வழியே புதிய கட்டுரையொன்று உருவாக்கிக் காட்டப்பட்டது. (கண்ணாடி மாளிகை)
- விக்கிப்பீடியாவின் கட்டுரை வடிவமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
- மேற்கோள்கள் சுட்டுவது எப்படி என்பது குறித்து அடிப்படை அளவில் கற்றுத் தரப்பட்டது.
- பகுப்புகளின் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.
- மொழியிடை இணைப்பு தரவேண்டியதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டது.
- நாள்: டிசம்பர் 24 2023
- நேரம்: காலை 11 மணி (இ.சீ.நே.)
- நிகழ்ச்சி இணைப்பு: https://meet.google.com/mvy-ckfo-mdq
- பங்குபெற்றவர்கள்: உலோ. செந்தமிழ்க்கோதை, கி.மூர்த்தி, மகாலிங்கம், செல்வசிவகுருநாதன், ஸ்ரீதர், பாலு, வாஞ்சூர் முகைதீன், நீச்சல்காரன், கிருஷ்ணா, மௌளிபிரசாத், நவனீதா
- உரையாடிய குறிப்புகள்:
- நிரலாக்கப்போட்டி, பயிற்சிகள் என அண்மையில் நடந்த விக்கிமீடிய நிகழ்வுகள்
- விக்கிப்பீடியா:இடைமுகப்பு மொழிபெயர்ப்பு/வேண்டுகோள்கள்
- விக்கிப்பீடியா:மேம்பாடு/2024
- பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்