விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பயண உதவித்தொகை
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, 2013 செப்டம்பர் 28, 29 ஆகிய நாட்களில் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு நடைபெறும். இதற்கான பயண உதவித்தொகை வேண்டுவோர் தங்கள் விக்கிப்பீடியா பயனர் கணக்கை மட்டும் கீழே தரலாம். விருப்பம் உள்ள அனைவரையும் நிகழ்வில் கலந்து கொள்ள அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றாலும், விக்கிமீடியா மற்றும் இதர அமைப்புகளிடம் இருந்து திரட்டும் பணம் சரியான முறையில் செலவு செய்யப்படுகிறது என்று கணக்கு காட்டுவதற்கான பொறுப்புடைமையும் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பயனரின் நிதித் தேவை (மாணவர், ஓய்வு பெற்றோர், இல்லத்தரசி போன்றோர்), விக்கிப்பீடியா பங்களிப்புகள் அடிப்படையில் உதவித் தொகை பெறுவோர் தேர்ந்தெடுக்கப்படுவர். கூடுதல் விண்ணப்பங்கள் வரும் நிலையில் அனைவருக்கும் உதவ முனைந்து வருகிறோம்.
இந்தியா
தொகு12 பேருக்கான பயண உதவித் தொகை உறுதி. இரண்டாம் வகுப்பு இரயில் கட்டணம் அல்லது தனியார் / அரசு பேருந்துக் கட்டணம் மற்றும் சென்னை, உள்ளூர் போக்குவரத்துச் செலவுகளையும் கணக்கில் கொண்டு ஒருவருக்கு இந்திய ரூபாய் 1200/- ஆகக் கூடுதலான உதவித் தொகையாகத் தரப்படும்.
- தேனி. மு. சுப்பிரமணி.
- ஸ்ரீதர்
- V.B.Manikandan
- ஹிபாயத்துல்லா)
- Jayabharat
- மா. தமிழ்ப்பரிதி
- பார்வதிஸ்ரீ
- அபிராமி நாராயணன்
- முனைவர். துரை. மணிகண்டன்
- சுருளிராஜ்
- இரவி
- தகவலுழவன்
- பி.கண்ணன்சேகர்
- பயனர்:Vickyavw
- பயனர்:bosebala
15.சி.சாமிதுரை cell 9788254988
எம் ஆர் கமல் பாபு 9366666800
இலங்கை
தொகு2 பேருக்கான பயண உதவித் தொகை உறுதி. விசா, விமானச் சீட்டு, உள்ளூர் / சென்னையில் விமான நிலையத்தில் இருந்து போக்குவரத்து ஆகிய செலவுகளை முன்னிட்டு ஒருவருக்கு இந்திய ரூபாய் 15000/- வரை உதவித் தொகையாக வழங்கப்படும்.