விக்கிப்பீடியா பேச்சு:பகுப்பாக்கம்

உறுதி செய்தல்

தொகு

இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உதவி:பகுப்பு எனும் பக்கத்திற்கு நகர்த்தலாமா? தேவைப்படும் உதவிகள் ஒரே இடத்தில் இருப்பது சிறந்தது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:50, 28 ஆகத்து 2022 (UTC)Reply

தனியானதொரு பக்கமாக இருத்தலே சரி என புரிந்து கொண்டேன். எவ்விதம் இயங்குகிறது என்பதை உதவி:பகுப்பு விளக்குகிறது. விக்கிப்பீடியா:பகுப்பாக்கம் எனும் பக்கம், உரிய வழிகாட்டல்களைத் தருகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:20, 12 பெப்ரவரி 2023 (UTC)

கருத்து

தொகு

@Selvasivagurunathan m: லாரி என்ற மலையாளத் திரைப்படத்தில் மலையாளத் திரைப்படங்கள் என்ற பகுப்பை நீக்கியுள்ளீர்கள். ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் மட்டும் தமிழ்த் திரைப்படங்கள் என்ற பகுப்பை சேர்க்க வேண்டும் என்கிறீர்கள். தமிழ்த் திரைப்படங்களில் குறிப்பிட்ட ஆண்டை குறிப்பிட்டு [×××× தமிழ்த் திரைப்படங்கள்] இந்த பகுப்பிடுதல் தான் நல்லது என்பது என் கருத்து. --சா. அருணாசலம் (பேச்சு) 23:35, 11 பெப்ரவரி 2023 (UTC)

@சா அருணாசலம்: நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளவாறே அங்கு நான் (ஏற்கனவே) எழுதியிருக்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:05, 12 பெப்ரவரி 2023 (UTC)
@Selvasivagurunathan m: எங்கே குறிப்பிட்டீள்ளீர்கள்? இணைப்பினைக் கொடுங்கள். -- சா. அருணாசலம் (பேச்சு) 02:21, 12 பெப்ரவரி 2023 (UTC)
@சா அருணாசலம்: நீங்கள் குறிப்பிட்டுள்ள அதே இணைப்பில் காணுங்கள்.

// * இந்தியாவில் தயாரிக்கப்படும் தமிழ்த் திரைப்படங்களுக்கு: இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள், (ஆண்டு) xxxx தமிழ்த் திரைப்படங்கள் போன்ற பகுப்புகளை இட வேண்டும். // --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:28, 12 பெப்ரவரி 2023 (UTC)

வம்சம் (திரைப்படம்) உரிய பகுப்புகளைக் கொண்டுள்ளது. வாரிசு கட்டுரையில் திருத்தங்கள் தேவை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 12 பெப்ரவரி 2023 (UTC)
மிக்க நன்றிங்க ஐயா. -- சா. அருணாசலம் (பேச்சு) 04:37, 12 பெப்ரவரி 2023 (UTC)
Return to the project page "பகுப்பாக்கம்".