விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/தலைப்புகள்
புதிய தலைப்புகள்
தொகுசமயங்கள் பற்றிய தலைப்புகள் சேர்க்கப்படலாம் Reza mohideen (பேச்சு) 11:47, 23 திசம்பர் 2018 (UTC)
- @Reza mohideen: கவனத்தில் கொள்கிறோம். பரிந்துரைக்கு நன்றி. --இரவி (பேச்சு) 12:41, 23 திசம்பர் 2018 (UTC)
இலக்கியம் தலைப்பின் கீழ் உள்ள "பாவண்ணன்" ஏற்கனவே தமிழில் இருக்கிறதே?? பிரயாணி (பேச்சு) 12:57, 2 சனவரி 2019 (UTC)
- @பிரயாணி: அந்தக் கட்டுரையை நீங்கள் விரிவாக்கலாம். நன்றி.SRIDHAR G (பேச்சு) 14:16, 2 சனவரி 2019 (UTC)
கலைகள் என புதிய தலைப்புசேர்க்கலாம் PRAVIN KUMAR SM (பேச்சு) 19:33, 21 சனவரி 2019 (UTC)
தலைப்புகளைப் பரிந்துரையுங்கள்
தொகுபுதுப்பயனர்கள் எளிதாக எழுதும் வகையில் பொதுவான தலைப்புகளை இங்கு பரிந்துரைக்கலாம். அப்பகுப்புகளில் இருந்து தனித்தனித் தலைப்புகளை Petscan கருவி மூலம் அட்டவணைப்படுத்தித் தர முடியும்.
(உங்கள் பரிந்துரைகளைக் கீழே சேர்க்கவும்)
- இலங்கை
- தமிழ்நாடு
- ஆறுகள்
- மலைகள்
- கடல்கள்
- பிரபலமான நபர்கள்
- விளையாட்டு
- திரைப்படங்கள் ஆயிற்று
- நூல்கள் ஆயிற்று
- இடங்கள் (நகரம், ஊர்)
- அறிவியல் ஆயிற்று
- மென்பொருள்கள்
- எழுத்தாளர்கள்
- சிறப்பு விலங்குகள் ஆயிற்று
- பறவைகள் ஆயிற்று
- உணவுகள்
- விழாக்கள்
- சுற்றுலாத்தளங்கள்
- உலகப் பாரம்பரியக்களங்கள்
- காலநிலை
- மழைப்பொழிவு
- நீர் நிலைகள்
- புவியியலமைப்பு
- அரசுகள்
- தொல்லியல் களங்கள்
- மக்களியல்
- மகளிர் நிலை
- கல்வி
- சட்டம்
- மாவட்டங்கள்
- இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள்
Foods
தொகுகோகோ கோலா என்ற பானத்தை பற்றி! உலகில் அதிகம் உபயோகிக்கும் சொல் o.k என்ற வார்த்தை அடுத்த படியாக இந்த கோகோ கோலா என்ற வார்த்தை இந்த பானத்தை அமெரிக்கா தன் தேசிய பானமாக அறிவித்த கரணம் என்ன Vinothkumar vino (பேச்சு) 10:25, 13 சனவரி 2019 (UTC)
Because like you some people’s like that. Any reason
Sahaad Qatar (பேச்சு) 20:14, 20 சனவரி 2019 (UTC)
Birds
தொகுI will join this wiki KavithaMarimuthu (பேச்சு) 07:24, 16 சனவரி 2019 (UTC)
Hi come to discuss. About birds. I like to write a poyem. Sahaad Qatar (பேச்சு) 20:16, 20 சனவரி 2019 (UTC)
Business
தொகுAm I’m thinking about it. Some people’s helpe for poor peoples. On experience Sahaad Qatar (பேச்சு) 20:11, 20 சனவரி 2019 (UTC)
அறிவியலாளர்கள்
தொகுLara Croft அறிவியலாளர் இல்லை. அது ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம்.--G.Kiruthikan (பேச்சு) 00:47, 24 சனவரி 2019 (UTC) அதில் இன்னும் பல கற்பனை கதாப்பாத்திரங்கள் உள்ளன.--G.Kiruthikan (பேச்சு) 00:50, 24 சனவரி 2019 (UTC)
கூடுதல் தலைப்புகள்
தொகுகிட்டதட்ட 650 கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டதால் மேலும் சில தலைப்புகளை போட்டியில் சேர்க்கலாம் என்று கருதுகிறேன். பின்வரும் பட்டியலை சேர்க்கிறேன். Regenerate this table. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 14:48, 11 மார்ச் 2019 (UTC)
King cobra Shafiulla sharif (பேச்சு) 18:32, 13 மார்ச் 2019 (UTC)