விக்கிப்பீடியா பேச்சு:புதுப்பயனர் போட்டி/பரிசுகள்
சந்தேகம்
தொகுமீண்டும் கட்டுரைகள் எழுதலாமா? ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 06:09, 5 மே 2019 (UTC)
- @ஜெ.ஜெயகிரிசாந்: கட்டுரைப் போட்டி முடிந்து விட்டது. ஆனாலும், தொடர்ந்து பங்களியுங்கள். நீங்கள் எழுதிய கட்டுரைகளை மேம்படுத்துங்கள், புதிய கட்டுரைகள் எழுதுங்கள், அல்லது இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தலாம். இப்படிப் பல வழிகளில் உங்கள் பங்களிப்பைச் செலுத்தலாம். நன்றி.--Kanags \உரையாடுக 07:11, 5 மே 2019 (UTC)
பரிசுகள்
தொகுபரிசுகள் எப்போது வழங்கப்படும். ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 09:50, 9 சூன் 2019 (UTC)
- ஜெ.ஜெயகிரிசாந், பரிசுகள் இவ்வாண்டு நடைபெறவுள்ள பதினாறாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் போது வழங்கப்படும். தங்களால் வரமுடியாது போனால் பின்னர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். தங்களால் வரமுடியும் எனில் தயவுசெய்து இங்கு உங்கள் பெயரை இணைத்துவிடவும். நிகழ்வு தொடர்பான உரையாடல்களிலும் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 10:21, 9 சூன் 2019 (UTC)
பரிசு பெற்றோர் பட்டியலில் எனது பெயர் உள்ளது. எப்படி பரிசுத்தொகையை பெறுவது பிரயாணி (பேச்சு) 15:07, 15 அக்டோபர் 2019 (UTC)
புகைப்பட போட்டி
தொகுதொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடலாமா? ஜெ.ஜெயகிரிசாந் (பேச்சு) 12:19, 9 சூன் 2019 (UTC)
பரிசளிப்பு
தொகுஇலங்கையில் நடந்த 16 ஆவது ஆண்டு விழாவில் இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்தியப் பயனர்கள் பாலசுப்ரமணியன், வசந்தலட்சுமி, உமாநாத், விஜய் பீமநாதன், அபிராமி நாராயணன், பவித்திரா, சத்தியதிலகா, பிரயாணி, கரிசுமா, j.shobia, சே. கார்த்திகா ஆகியோருக்குப் பரிசுத் தொகை அமேசான் பரிசுச்சீட்டாக வழங்கப்பட்டுவிட்டன. பாராட்டுச் சான்றிதழ்களை இன்றைக்கு அனுப்பி வைத்துள்ளேன். போட்டி சிறக்க கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள், ஒருங்கிணைத்த மற்ற பயனர்களுக்கும் பரப்புரை செய்த விக்கிக்கு வெளியே உள்ள நண்பர்களுக்கும் நன்றி.-நீச்சல்காரன் (பேச்சு) 19:50, 17 சனவரி 2020 (UTC)