விக்ரோலி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

விக்ரோலி சட்டமன்றத் தொகுதி (Vikhroli Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

விக்ரோலி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 156
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர்
மக்களவைத் தொகுதிவடகிழக்கு மும்பை
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,41,114(2024)
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுனில் ராஜாராம் ரொளத்
கட்சிசிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கண்ணோட்டம்

தொகு

விக்ரோலி சட்டமன்றத் தொகுதி, மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள 26 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

மும்பை புறநகர் மாவட்டத்தில் உள்ள முலுண்ட், காட்கோபர் மேற்கு, காட்காபர் கிழக்கு, மான்கூர்ட் சிவாஜி நகர் மற்றும் பண்டுப் மேற்கு ஆகிய ஐந்து சட்டமன்றத் சபா தொகுதிகளுடன் மும்பை வடகிழக்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக விக்ரோலி உள்ளது.[2]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 மங்கேசு சாங்லே மகாராட்டிரா நவநிர்மாண் சேனா
2014 சுனில் ரவுத் சிவ சேனா
2019
2024 சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: விக்ரோலி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிசே (உதா) சுனில் ரவுத் 66093 46.86
சிவ சேனா சுவர்ணா காரஞ்சி 50567 35.85
மநசே விசுவஜித் தோலாம் 16813 11.92
நோட்டா நோட்டா 1709 1.21
வாக்கு வித்தியாசம் 15526
சிசே (உதா) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. 2.0 2.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  3. https://results.eci.gov.in/ResultAcGenNov2024/candidateswise-S13156.htm