விஜயதாச ராஜபக்ச

விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe, பிறப்பு: மார்ச்சு 16, 1959), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2][3]

விஜயதாச ராஜபக்ச
கொழும்பு தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 16, 1959 (1959 -03-16) (அகவை 60)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பணி அரசியல்வாதி
தொழில் சட்டத்தரணி
சமயம் பௌத்தம்

வாழ்க்கைக் குறிப்புதொகு

17, விஜயாபா மாவத்தை, நாவல ரோட், நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணைதொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயதாச_ராஜபக்ச&oldid=2712526" இருந்து மீள்விக்கப்பட்டது