விதிசா அருங்காட்சியகம்

மத்தியப் பிரதேசத்ததில் உள்ள அருங்காட்சியகம்

விதிசா அருங்காட்சியகம் அல்லது விதிஷா மாவட்ட அருங்காட்சியகம் (Vidisha Museum or Vidisha District Museum) என்பது பண்டைய பெஸ்நகர் விதிஷாவில் உள்ள முக்கிய அருங்காட்சியகமாகும்.[1][2][3]

விதிசா அருங்காட்சியகம்
விதிசா மாவட்ட அருங்காட்சியகம்
விதிசா அருங்காட்சியகம் is located in இந்தியா
விதிசா அருங்காட்சியகம்
இந்தியாவில் அமைவிடம்
அமைவிடம்விதிசா
ஆள்கூற்று23°31′11″N 77°48′59″E / 23.519738°N 77.816497°E / 23.519738; 77.816497
வகைதொல்லியல் அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவுசைனம், பெளத்தம், இந்து, சிற்பக்கலை, தொன்மையான பொருட்கள்
விதிசா யக்ஷா, கி.மு. 2ஆம் நூற்றாண்டு

இந்த அருங்காட்சியகத்தில் பல சிற்பங்கள், டெரகோட்டாக்கள் மற்றும் நாணயங்கள் காட்சியில் உள்ளன. குறிப்பாக கிபி 9 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலான, அரப்பா கலைப் பொருட்கள் உள்ளன.[2]

பொதுவாக மௌரியப் பேரரசு அல்லது சுங்கர் பேரரசின் காலத்தைச் சேர்ந்த இயக்கரின் புகழ்பெற்ற சிலையைக் காணலாம்.[1][4][5]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விதிசா_அருங்காட்சியகம்&oldid=3414347" இலிருந்து மீள்விக்கப்பட்டது