வித்யகௌரி அட்கர்
வித்யகௌரி அட்கர் (Vidyagauri Adkar) என்பவர் இந்தியாவின் ஜெய்ப்பூர் கரானாவினைச் பிரதிநிதித்துவப்படுத்தும் கதக் நடன நிபுணர் ஆவார்.[1][2] கஜுராஹோ நடன விழா, திருவனந்தபுரத்தில் சிலங்கா நடன விழா, நடன மற்றும் இசை விழா, தில்லி உள்ளிட்ட பல இசை விழாக்களில் இவர் கலந்துள்ளார்.
வித்யகௌரி அட்கர் | |
---|---|
பிறப்பு | மும்பை, மகாராட்டிரா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி | இந்தியப் பாரம்பரிய நடனம், இந்துஸ்தானி இசை |
பணி | நடனம் |
பாணி | கதக் |
வாழ்க்கை
தொகுஅட்கர் தனது பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியின் போது போரிவலி, மும்பை மற்றும் புனே ஆகிய இடங்களில் தனது நடனப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் உயர்கல்விக்காக தில்லிக்குச் சென்றார்.[3][4][5] இதன் பின்னர் இந்தியாவின் பல பகுதிகளிலும் தென்னாப்பிரிக்காவிலும் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.
இசை விழாக்கள்
தொகு- கஜுராஹோ நடன விழா, கஜுராஹோ[6]
- கதக் பிரபா-தென்னாப்பிரிக்கா இந்தியத் திருவிழா, தென்னாப்பிரிக்கா[7]
- 2012 கதக் மகோத்சவா, தில்லி[8]
- உலக நடன நாள், புது தில்லி[9]
வெளி இணைப்புகள்
தொகு- கதக் நடனம் வித்யகௌரி அட்கர், துருபத் ஆஷிஷ் சங்கிரித்யாயன், தல் சந்த் ஷர்மா
- துருபத் வித்யகௌரி அட்கருடன் கதக் நடனம் ஆஷிஷ் சங்கிரித்யாயன் கஜுராஹோ விழா 2014
- வித்யாகௌரி அட்கருடன் நீலாக்ஷி கதக் டூயட்
- கஜுராஹோ நடன விழாவில் வித்யாகோரி அட்கர், மகாதி கண்ணா மற்றும் பித்திகா மிஸ்திரி ஆகியோர் நடனமாடினர்
- கதக் | வித்யா கௌரி மற்றும் முசாஃபர் | திருநாகாய் நாட்டியஞ்சலி விழா 2016
குறிப்புகள்
தொகு- ↑ "Classic moves". The Hindu. 1 January 2015. https://www.thehindu.com/features/friday-review/dance/classic-moves/article6744463.ece.
- ↑ "Photonicyatra - Suchit Nanda Photography with Keywords: Vidyagauri Adkar". www.photonicyatra.com.
- ↑ "Vidyagauri Adkar". Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
- ↑ "9dil.us - Informationen zum Thema 9dil". ww1.9dil.us. Archived from the original on 2019-06-03. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
- ↑ "खूब जमी सिटी पैलेस में 'होरी धूम मच्यो री' : Udaipur News : news, crime, education, property, real estate".
- ↑ "Khajuraho festival". Archived from the original on 2017-02-02. பார்க்கப்பட்ட நாள் 2024-03-15.
- ↑ "Kathak Prabha – Festival of India in SA". 1 August 2014. Archived from the original on 29 செப்டம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச் 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "Kathak Mahotsava 2012" (PDF).
- ↑ "Sreelakshmy Govardhanan and Vidyagauri Adkar present Kuchipudi and Kathak treat". Sreelakshmy Govardhanan and Vidyagauri Adkar present Kuchipudi and Kathak treat. பார்க்கப்பட்ட நாள் 2021-11-19.