விரால் அடிப்பான்
விரால் அடிப்பான் | |
---|---|
விரால் அடிப்பானின் துணை இனப் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Pandionidae Sclater & Salvin, 1873
|
பேரினம்: | Pandion Savigny, 1809
|
இனம்: | P. haliaetus
|
இருசொற் பெயரீடு | |
Pandion haliaetus (L, 1758) | |
Global range of Pandion haliaetus |
விரால் அடிப்பான் (osprey, Pandion haliaetus) என்பது ஒரு பகலாடி, மீன் உண்ணும் கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஒரு பெரிய கொன்றுண்ணிப் பறவையும், 60 cm (24 அங்) நீளத்திற்கு மேற்பட்டதும், சிறகுக்கு குறுக்காக 180 cm (71 அங்) அளவும் உள்ளது. மேற்பக்கத்தில் பழுப்பு நிறமும் கீழ்ப்பக்கத்திலும் தலைப்பகுதியில் சாம்பல் நிறமும் காணப்படும்.
விரால் அடிப்பான் பல்வேறு வகையான வாழ்விடங்களையும் தாங்கிக்கொள்கிறது. நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள இடத்தில் கூடுக் கொண்டு போதுமான உணவைத் தேடுகிறது. இது அண்டார்டிகாவைத் தவிர அனைத்து கண்டங்களிலும் காணப்படுகிறது. இருப்பினும் தென் அமெரிக்காவில் இது இனப்பெருக்கம் செய்யாத வலசை போகும் பறவையாக மட்டுமே திகழ்கிறது.
இதன் பெயருக்கு ஏற்றபடி விரால் அடிப்பான் உணவில் கிட்டத்தட்ட மீன் மட்டுமே உணவாக உள்ளது. இது தன் இரையை வேட்டையாடுவதில் சிறப்பு உடல் பண்புகளும், தனித்துவமான நடத்தையையும் கொண்டுள்ளது. இதன் தனித்துவமான குணாதிசயங்கள் அதை அதன் சொந்த வகைபாட்டில் பேரினமான பாண்டியன் மற்றும் குடும்பமான பாண்டியோனிடே என வகைப்படுத்துகின்றது.
உசாத்துணை
தொகு- ↑ BirdLife International (2013). "Pandion haliaetus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
தொகு- நீரை கிழித்து இரையை பிடிக்கும் ஆஸ்ப்ரே பறவை (காணொளி)
- விரால் அடிப்பான் videos, photos, and sounds at the Internet Bird Collection
- விரால் அடிப்பான் photo gallery at VIREO (Drexel University)
- Pandion haliaetus species account at NeotropicalBirds (Cornell University)
- UK Osprey Information Royal Society for the Protection of Birds
- விரால் அடிப்பான் media at ARKive
- Osprey Species text in The Atlas of Southern African Birds
- Osprey – Pandion haliaetus – USGS Patuxent Bird Identification InfoCenter
- Osprey Info Animal Diversity Web
- Osprey Bird Sound[தொடர்பிழந்த இணைப்பு] at Florida Museum of Natural History
- USDA Forest Service Osprey data
- Osprey Nest Monitoring Program at OspreyWatch
- Ospreys Rebound, Rely On Help From Humans பரணிடப்பட்டது 2015-02-05 at the வந்தவழி இயந்திரம் Documentary produced by Oregon Field Guide