வில்லாதி வில்லன்

சத்யராஜ் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வில்லாதி வில்லன் (Villadhi Villain) 1995ஆவது ஆண்டில் வெளியான அதிரடி கதையைக் கொண்ட இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ் இப்படத்தை இயக்கியதுடன் இப்படத்தில் மூன்று முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தார்.[1] நக்மா, ராதிகா ஆகியோர் இதர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது சத்யராஜ் இயக்கிய முதல் திரைப்படமும், ஒரே திரைப்படமும் ஆகும். இத்திரைப்படம் சத்யராஜ் நடித்த 125ஆவது திரைப்படமாகும்.[2] இது சிறப்பான வரவேற்பு பெற்ற திரைப்படமாகும்.

வில்லாதி வில்லன்
இயக்கம்சத்யராஜ்
தயாரிப்புராமநாதன்
கதைசத்யராஜ்
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்ராஜ் பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடுசூன் 23, 1995 (1995-06-23)
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "Serene ride to success". The Hindu. 2000-08-11. Archived from the original on 2012-02-13. பார்க்கப்பட்ட நாள் 2011-10-24.
  2. "Hit parade from a favourite". The Hindu. 2000-12-31. http://www.hindu.com/thehindu/2000/12/31/stories/0431401c.htm. பார்த்த நாள்: 2011-10-24. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லாதி_வில்லன்&oldid=3710424" இலிருந்து மீள்விக்கப்பட்டது