வில்லியநல்லூர்

வில்லியநல்லூர் (Villiyanallur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், நாகப்பட்டினம் மாவட்டத்தின், குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இது நாகப்பட்டனம

வில்லியநல்லூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்நாகப்பட்டினம்
அரசு
 • நிர்வாகம்ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
609801

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 269 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த ஊர் காவிரி ஆற்றுக்கு வடக்கிலும், கொள்ளிடம் ஆற்றுக்கு தெற்கிலும் அமைந்துள்ளது.[1]

மக்கள் வகைபாடு

தொகு

இந்த கிராமத்தில் 937 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3752 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1866 (49.7 %) என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1886 என்றும் உள்ளது. எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் 67.1 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "வில்லியநல்லூர் நீலமேக பெருமாள் கோயிலில் சம்ப்ரோக்‌ஷணம்". 2024-09-12. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "Villiyanallur Village , Kuttalam Block , Nagapattinam District". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியநல்லூர்&oldid=4089404" இலிருந்து மீள்விக்கப்பட்டது