விளக்கனந்தல், துரிஞ்சிகுப்பம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்


விளக்கனந்தல் கிராமம் (Vilakananthal Village), தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் வட்டாரத்தில் துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்டதாக அமைந்துள்ளது. இந்த கிராமம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கும், போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 469 ஆகும். இவர்களில் பெண்கள் 237 பேரும் ஆண்கள் 232 பேரும் உள்ளனர். 469 பேர் மக்கள்தொகை கொண்ட விளக்கனந்தல் கிராமம், துரிஞ்சிகுப்பம் ஊராட்சியின் 3 வது அதிக மக்கள் தொகை கொண்ட கிராமமாகும்.

விளக்கனந்தல்

VILAKANANTHAL

—  குக்கிராமம்  —
விளக்கனந்தல்

VILAKANANTHAL

அமைவிடம்: விளக்கனந்தல்

VILAKANANTHAL, தமிழ்நாடு , இந்தியா

ஆள்கூறு 12°36′01″N 79°08′21″E / 12.6002472°N 79.1392616°E / 12.6002472; 79.1392616
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் டி. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
மக்களவைத் தொகுதி ஆரணி
மக்களவை உறுப்பினர்

விஷ்ணு பிரசாத் MP

சட்டமன்றத் தொகுதி போளூர்
சட்டமன்ற உறுப்பினர்

கிருஷ்ணமூர்த்தி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

469

469/km2 (1,215/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

திருவண்ணாமலை மாவட்டத்தில் , துரிஞ்சிகுப்பம் ஊராட்சியில், சவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த விளக்கனந்தல் கிராமம். இந்த கிராமத்திலிருந்து துரிஞ்சிகுப்பம் ஊராட்சிக்கு செல்ல சாலை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆரணி மற்றும் போளூருக்கு செல்ல பேருந்து வசதிகள்

சான்றுகள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.