வெண்கழுத்து செம்பகம்

ஒரு பறவை வகை

வெண்கழுத்து செம்பகம் (White-necked coucal) அல்லது கருப்பு வெள்ளை செம்பகம் (சென்ட்ரோபசு அட்டரல்பசு) என்பது குக்குலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை குயில் சிற்றினம் ஆகும். இது பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.[2]

வெண்கழுத்து செம்பகம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. ateralbus
இருசொற் பெயரீடு
Centropus ateralbus
லெசன், 1826

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்கழுத்து_செம்பகம்&oldid=3636651" இலிருந்து மீள்விக்கப்பட்டது