முதன்மை பட்டியைத் திறக்கவும்

வெள்ளித்திரை (திரைப்படம்)

வெள்ளித்திரை 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை விஜி எழுதி, இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மலையாளத் திரைப்படமானா உதயனு தரம் என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இதில் பிருத்விராஜ், [[கோபிகா (நடிகை)]|கோபிகா], பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியகதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வெள்ளித்திரை
இயக்குனர் விஜி
தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ்
கதை விஜி
இசையமைப்பு ஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு பிரித்விராஜ்
பிரகாஷ் ராஜ்
கோபிகா (நடிகை)
சார்லி
எம். எசு. பாசுகர்
சரத் பாபு
பிரதாப் போத்தன்
படத்தொகுப்பு காசி விசுவநாதன்
விநியோகம் டுயட் பிலிம்ஸ்
வெளியீடு மார்ச் 7, 2008
நாடு இந்தியா
மொழி தமிழ்

திரைப்படம்தொகு

நடிகர் கதாப்பாத்திரம்
பிருத்விராஜ் சரவணன்
பிரகாஷ் ராஜ் திலி்ப்
கோபிகா (நடிகை) மைதிலி
எம். எசு. பாசுகர் ராம் கோபால் சர்மா
சரத் பாபு பாலாஜி
இளங்கோ குமாரவேல் முஸ்தபா
சத்யம் முத்து
சார்லி கௌரவ தோற்றம்
பிரதாப் போத்தன் கௌரவ தோற்றம்
ஜெயம் ரவி கௌரவ தோற்றம்
திரிசா கௌரவ தோற்றம்
லட்சுமி ராய் (நடிகை) கௌரவ தோற்றம்
சந்தியா Cகௌரவ தோற்றம்
சொர்ணமால்யா கௌரவ தோற்றம்

வெளி இணைப்புதொகு