வெள்ளி ரதம்

வெள்ளி ரதம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வெள்ளி ரதம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புஎஸ். என். எஸ். திருமால்
அஷ்டலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புவிஜயகுமார்
கே. ஆர். விஜயா
வெளியீடுசெப்டம்பர் 15, 1979
நீளம்3766 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளி_ரதம்&oldid=3374751" இலிருந்து மீள்விக்கப்பட்டது