வேலம்பட்டி, பென்னாகரம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமம்

வேலம்பட்டி (Velampatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643633.[1] இது வேலம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

வேலம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636809

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 298 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 268, மொத்த மக்கள் தொகைகள் 1056, இதில் 541 ஆண்களும், 515 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 66.4 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்

மேற்கோள் தொகு

  1. "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
  2. "Velampatti Village , Pennagaram Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலம்பட்டி,_பென்னாகரம்&oldid=3330341" இலிருந்து மீள்விக்கப்பட்டது