வேல்காட்டூர்

வேல்காட்டூர் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஜக்டியால் மாவட்டத்தின் உள்ள நகரமாகும்.[1] வேல்காட்டூர் வருவாய் பிரிவில் வேல்காட்டூர் மண்டலத்தில் உள்ளது. இந்நகரம் ஐதராபாத்திலிருந்து சுமார் 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வேல்காட்டூர்
—  நகரம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் ஜக்டியால் மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி வேல்காட்டூர்
மக்கள் தொகை 4,463
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

நிலவியல்

தொகு

வேல்காட்டூர் 18.844°N 79.173°E இல் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,218 வீடுகளை கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 4,463 ஆகும். இதில் 2248 ஆண்களும், 2,215 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 60.19% ஆகவுள்ளது[2].

மேற்கோள்கள்

தொகு
  1. "District Administration – Formation/Reorganization of District, Revenue Divisions and Mandals in Jagitial District – Final Notification - Orders – Issued" (PDF). Jagtial District. Archived from the original (PDF) on 21 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 25 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "Velgatoor Population 2011". Census 2011. பார்க்கப்பட்ட நாள் 12 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேல்காட்டூர்&oldid=3575949" இலிருந்து மீள்விக்கப்பட்டது