சிறீகாகுளம் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(ஸ்ரீகாகுளம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிறீகாகுளம் மாவட்டம் (Srikakulam District) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் சிறீகாகுளம் நகரில் உள்ளது. சுமார் 4,591 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 21.91 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.[1]
சிறீகாகுளம் | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | உத்தராந்திரா |
தலைமையிடம் | சிறீகாகுளம் |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | ஸ்ரீ. ஸ்ரீகேஷ் பி லத்கர், இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | திருமதி ஜி.ஆர்.ராதிகா, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,591 km2 (1,773 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 21.91 இலட்சம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
தொலைபேசி | +91 |
இணையதளம் | srikakulam |
மாவட்டம் பிரிப்பு
தொகுசிறீகாகுளம் மாவட்டத்தின் பள்ளிகொண்டா வருவாய்க் கோட்டப் பகுதி, 4 ஏப்ரல் 2022 அன்று இம்மாவட்டத்திலிருந்து பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் நிறுவப்பட்டது.[3][4]
ஆட்சிப் பிரிவுகள்
தொகு- வருவாய்க் கோட்டங்கள்: ஸ்ரீகாகுளம், டெக்கலி, பலாசா.
இந்த மாவட்டத்தை 30 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[5][6]
# | பலாசா | டெக்கலி | சிறீகாகுளம் |
---|---|---|---|
1 | இச்சாபுரம் | டெக்கலி | ஸ்ரீகாகுளம் |
2 | கவிடி | சந்தபொம்மாளி | காரா |
3 | சோம்பேட்டை | கோடபொம்மாளி | ஆமதாலவலசா |
4 | கஞ்சிலி | பாதபட்டினம் | பொந்தூர் |
5 | பலாசா | மெளியாபுட்டி | சருபுஜ்ஜிலி |
6 | மந்தசா | சாரவகோட்டை | பூர்ஜா |
7 | வஜ்ரபுகொத்தூர் | கொத்தூர் | நரசன்னபேட்டை |
8 | நந்திகம் | ஹீரமண்டலம் | போலாகி |
9 | லட்சுமிநரசுபேட்டை | எச்செர்லா | |
10 | லாவேர் | ||
11 | ரணஸ்தலம் | ||
12 | கங்குவாரி சிங்கடாம் | ||
13 | ஜலுமூர் |
அரசியல்
தொகு2 நாடாளுமன்றம் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதிகள்:
தொகுதி எண் | தொகுதி பழைய எண் | சட்டப் பேரவையின் தொகுதிகள் | ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது | தொகுதி எண் | தொகுதி பழைய எண் | மக்களவை தொகுதிகள் | ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
---|---|---|---|---|---|---|---|
1 | 120 | இச்சாபுரம் சட்டமன்றத் தொகுதி | எதுவுமில்லை | 2 | 19 | ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி | எதுவுமில்லை |
2 | 121 | பலாசா சட்டமன்றத் தொகுதி | |||||
3 | 122 | டெக்கலி சட்டமன்றத் தொகுதி | |||||
4 | 123 | பாதபட்டினம் சட்டமன்றத் தொகுதி | |||||
5 | 124 | ஸ்ரீகாகுளம் சட்டமன்றத் தொகுதி | |||||
6 | 125 | ஆமுதாலவலசா சட்டமன்றத் தொகுதி | |||||
7 | 126 | எச்செர்லா சட்டமன்றத் தொகுதி | 3 | 20 | விஜயநகரம் மக்களவைத் தொகுதி | ||
8 | 127 | நரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி | 2 | 19 | ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி |
இவற்றையும் பார்க்கவும்
தொகு- பார்வதிபுரம் மண்யம் மாவட்டம்
- சாலிகுண்டம் பௌத்தத் தொல்லியல் களம்
- அரசவல்லி சூரியன் கோயில்
- ஆந்திரப் பிரதேச மாவட்டங்கள்
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 https://www.deccanchronicle.com/nation/current-affairs/260122/andhra-pradesh-to-have-26-new-districts-soon.html
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
- ↑ With creation of 13 new districts, AP now has 26 districts
- ↑ ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள் உதயம்
- ↑ "Mandals | District Srikakulam, Government of Andhra Pradesh | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
- ↑ "New AP Map: Check Out Biggest and Smallest Districts in Andhra Pradesh". Sakshi Post (in ஆங்கிலம்). 2022-04-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-06.