ஸ்ரீரங்கபட்டணா சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

ஸ்ரீரங்கபட்டணா சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Shrirangapattana Assembly constituency, கன்னடம்: ಶ್ರೀರಂಗಪಟ್ಟಣ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டியா மாவட்டத்தில் உள்ளது. மண்டியா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 190 ஆகும்.[2][3]

ஸ்ரீரங்கபட்டணா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 190
மண்டியா மாவட்டத்தில் ஸ்ரீரங்கபட்டணா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மண்டியா
மக்களவைத் தொகுதிமண்டியா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஏ. பி. ரமேஷ் பண்டிசித்தேகௌடா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 கே. புட்டசுவாமி[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1957 ஏ. ஜி. சுஞ்சே கௌடா[5] சுயேச்சை
1962 ஏ. ஜி. பண்டிகௌடா[6] இந்திய தேசிய காங்கிரஸ்
1967 பி. தொட்டபோரே கௌடா[7] சுயேச்சை
1972 தமயந்தி போரேகௌடா[8] இந்திய தேசிய காங்கிரஸ்
1978 எம். ஸ்ரீநிவாஸ்[9] ஜனதா கட்சி
1983 ஏ. எஸ். பண்டிசித்தேகௌடா[10][11]
1985
1986[i] விஜயலக்‌ஷ்மம்மா பண்டிசித்தேகௌடா[11]
1989 தமயந்தி போரேகௌடா[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 விஜயலக்‌ஷ்மம்மா பண்டிசித்தேகௌடா[13] ஜனதா தளம்
1999 பர்வதம்மா ஸ்ரீகாந்த்தய்யா[14] இந்திய தேசிய காங்கிரஸ்
2004 விஜயலக்‌ஷ்மம்மா பண்டிசித்தேகௌடா[15] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 ஏ. பி. ரமேஷ் பண்டிசித்தேகௌடா[16][17][ii]
2013
2018 ரவீந்திர ஸ்ரீகாந்த்தய்யா[18]
2023 ஏ. பி. ரமேஷ் பண்டிசித்தேகௌடா[1][19] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. 14 பிப்ரவரி 1986 அன்று ஏ. எஸ். பண்டிசித்தேகௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[11]
  2. 23 மார்ச் 2018 அன்று ஏ. பி. ரமேஷ் பண்டிசித்தேகௌடா ராஜினாமா செய்தார்.[17]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - ஸ்ரீரங்கபட்டணா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023.
  3. "ஸ்ரீரங்கபட்டணா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023.
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஆகஸ்ட் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. 11.0 11.1 11.2 "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 7 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  17. 17.0 17.1 "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 அக்டோபர் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023.
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)