ஹனீப் முகம்மது
பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்
ஹனீப் முகம்மது (Hanif Mohammad, உருது :حنیف محمد, பிறப்பு:திசம்பர் 21 1934, முன்னாள்பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 238 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1952 இலிருந்து 1959 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் தேசிய அணியின் தலைவராக 1964 - 1967 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஹனீப் முகம்மது | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 4) | அக்டோபர் 16 1952 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | அக்டோபர் 24 1969 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, ஆகத்து 3 2008 |
இறப்பு
தொகுஹனிஃப் முகமது பாக்கித்தான் நாட்டில் கராச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 2016 ஆகத்து 11 அன்று உயிரிழந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 81.[1]