ஹரின் பெர்னாண்டோ

(ஹரின் பெர்னான்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹரின் பெர்னான்டோ (Harin Fernando , பிறப்பு: அக்டோபர் 28, 1978), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர். 2014 ஆம் ஆண்டில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார். மாகாணசபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பெற்று ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரானார். 2015 சனவரி 14 ஆம் நாள் ஊவா மாகாணசபையில் ஐக்கிய தேசியக் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபித்ததை அடுத்து இவர் ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஆளுநர் நந்தா மெத்தியூவினால் நியமிக்கப்பட்டார்.[2][3][4] இவர் 2015 செப்டம்பர் 4 அன்று தொலைத்தொடர்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5][6] [7]

ஹரின் பெர்னாண்டோ
හරීන් ප්‍රනාන්දු
Harin Fernando
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
தினேஷ் குணவர்தன
முன்னையவர்பிரசன்ன ரணதுங்க
விளையாட்டு அமைச்சர் [1]
பதவியில்
20 டிசம்பர் 2018 – 17 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்பைசர் முஸ்தபா
பின்னவர்டளஸ் அளகப்பெரும
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலத்துறை அமைச்சர்
பதவியில்
25 பிப்ரவரி 2018 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்தலதா அத்துகோரல
பதவியில்
20 டிசம்பர் 2018 – 17 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
தொலைத்தொடர்பு மற்றும் இலக்கமுறை உட்கட்டமைப்பு அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
பதவியில்
20 டிசம்பர் 2018 – 17 நவம்பர் 2019
குடியரசுத் தலைவர்மைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
ஊவா மாகாணத்தின் 7 வது முதலமைச்சர்
பதவியில்
14 ஜனவரி 2015 – 1 செப்டம்பர் 2015
ஆளுநர்எம் .பி. ஜயசிங்க
முன்னையவர்சஷீந்திர ராஜபக்ஷ
பின்னவர்சாமர சம்பத் தசநாயக்க
இலங்கை நாடாளுமன்றம்
தேசியப் பட்டியல்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 ஆகத்து 2020
இலங்கை நாடாளுமன்றம்
பதுளை
பதவியில்
1 செப்டம்பர் 2015 – 3 மார்ச் 2020
பெரும்பான்மை200,806 முன்னுரிமை வாக்குகள்
பதவியில்
22 ஏப்ரல் 2010 – 5 ஆகத்து 2014
பெரும்பான்மை49,073 முன்னுரிமை வாக்குகள்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 அக்டோபர் 1978 (1978-10-28) (அகவை 46)
வத்தளை, இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சக்தி
முன்னாள் கல்லூரிபுனித யோசேப்பு வித்தியாலயம், கொழும்பு
வேலைஅரசியல்வாதி
தொழில்தொழிலதிபர்

உசாத்துணை

தொகு
  1. "Full list of Cabinet ministers". dailymirror.lk. பார்க்கப்பட்ட நாள் 23 April 2019.
  2. "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments & C., by the Governors APPOINTMENT MADE BY THE GOVERNOR OF UVA PROVINCE". இலங்கை அரச வர்த்தமானி 1897/10. 14 January 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jan/1897_10/1897_10%28E%29.pdf. பார்த்த நாள்: 29 ஜனவரி 2015. 
  3. Rukmal, Prasad (14 சனவரி 2015). "Video: Harin sworn in as Uva Chief Minister". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/61221/n-in-as-uva-chief-minister. 
  4. Gunasekara, Skandha (15 சனவரி 2015). "Harin sworn-in as Uva CM". சிலோன்டுடே இம் மூலத்தில் இருந்து 2016-01-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160106005024/https://www.ceylontoday.lk/51-82296-news-detail-harin-sworn-in-as-uva-cm.html. 
  5. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. பார்க்கப்பட்ட நாள் 2015-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரின்_பெர்னாண்டோ&oldid=3573696" இலிருந்து மீள்விக்கப்பட்டது