ஹாரி ஜுப் (Harry Jupp, பிறப்பு: நவம்பர் 19 1841, இறப்பு: ஏப்ரல் 8 1889) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 378 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஹாரி ஜுப்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 378
ஓட்டங்கள் 68 15,319
மட்டையாட்ட சராசரி 17.00 23.78
100கள்/50கள் 0/1 12/73
அதியுயர் ஓட்டம் 63 165
வீசிய பந்துகள் 0 633
வீழ்த்தல்கள் 0 7
பந்துவீச்சு சராசரி n/a 45.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு n/a 3/75
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 228/19
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரி_ஜுப்&oldid=2710518" இலிருந்து மீள்விக்கப்பட்டது