ஹெமு
ஹெமு (Hemu) (/ˈheɪˌmuː/; ஹேமசந்திர விக்கிரமாத்தியன் என்றும் ஹெமு விக்கிரமாத்தியன் என்றும் அழைக்கப்பட்டவர்.[2] இராஜபுத்திர வீரரான இந்து சமய ஹெமு, ஆப்கானிய சூரி வம்சத்தின் மன்னர் முகமது அடில் ஷாவின்[3] அமைச்சராகவும், போர்ப் படைத்தலைவராகப் பணியாற்றியவர். முகமது அடில் ஷா சூரியின் படைகளை எதிர்த்து, உமாயூன் மற்றும் அக்பரின் படைகள் ஆக்ரா மற்றும் தில்லியில் நடந்த 22 போர்களில் தளபதி ஹெமு வெற்றி பெற்றார்.[4] [5][6]
ஹெமு | |||||
---|---|---|---|---|---|
பேரரசர் | |||||
ஆட்சிக்காலம் | 7 அக்டோபர் 1556-5 நவம்பர் 1556 | ||||
முடிசூட்டுதல் | 7 அக்டோபர் 1556 | ||||
முன்னையவர் | அக்பர் | ||||
பின்னையவர் | அக்பர் | ||||
இறப்பு | 5 நவம்பர் 1556 பானிபட், அரியானா | ||||
| |||||
மதம் | இந்து |
அக்பரின் முகலாயர் படைகளை தில்லிப் போரில் வென்ற ஹெமு 7 அக்டோபர் 1556இல் தன்னை தில்லியின் பேரரசராக, 7 அக்டோபர் 1556இல் பட்டம் சூட்டிக் கொண்டவர். பின்னர் ஒரு மாதம் கழித்து அக்பரின் படைகளுடன் இரண்டாம் பானிபட் போரில் போரிட்டு காயம் பட்டு பிடிபட்ட ஹெமு, அக்பரின் காப்பாளர் பைராம் கானால் கைது செய்யப்பட்டு 5 நவம்பர் 1556 தலைகொய்யப்பட்டார். [7]
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ "Mughal Painting Under Akbar: the Melbourne Hamza-nama and Akbar-nama paintings". www.ngv.vic.gov.au. பார்க்கப்பட்ட நாள் 18 July 2016.
- ↑ ஹேமு விக்ரமாதித்யா வரலாறு: முகலாய படைகளைத் தோற்கடித்து டெல்லியை கைப்பற்றிய இந்து அரசர்
- ↑ Muhammad Adil Shah
- ↑ Singh, Jagjit (Maj. General.) (2006). Artillery: The Battle-winning Arm. Lancer Publishers. pp. 19–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7602-180-7. பார்க்கப்பட்ட நாள் 11 July 2012.
- ↑ Sarkar 1960, ப. 66.
- ↑ Chandra 2004, ப. 92.
- ↑ Tripathi 1960, ப. 176.
மேற்கோள்கள்
தொகு- Sarkar, Jadunath (1960). Military History of India. Orient Longmans. pp. 66–69.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Tripathi, Ram Prasad (1960). Rise and Fall of the Mughal Empire (2nd ed.). pp. 158–177.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Majumdar, Ramesh Chandra (1984). "Hemu: A forgotten Hindu Hero". The History and Culture of the Indian People. Vol. Volume 7: The Mughal Empire. Bharatiya Vidya Bhavan.
{{cite book}}
: External link in
(help); Invalid|volume=
|ref=harv
(help) - Chandra, Satish (2004). Medieval India: From Sultanate To The Mughals, Part II: Mughal Empire (1526–1748) (Third ed.). Har-Anand Publications. pp. 91–93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788124110669. பார்க்கப்பட்ட நாள் 17 November 2014.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Qanungo, Kalika Ranjan (1965). Sher Shah and his Times. Orient Longmans. pp. 448–449.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Myer, Hanna, ed. (1995). India 2001 : reference encyclopedia. Columbia, MO: South Asia Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780945921424. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Abu'l-Fazl. "Vol II, Chapter XI". Akbarnama. Archived from the original on 15 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
{{cite book}}
: Check date values in:|archivedate=
(help); Invalid|ref=harv
(help) - Richards, John F. (1995). The Mughal Empire (The New Cambridge History of India). Cambridge University Press. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521566032.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wink, André (2012). Akbar (Makers of the Muslim World) (in ஆங்கிலம்). Oneworld Publications. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781780742090. பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Roy, Kaushik (2004). India's historic battles : from Alexander the Great to Kargil. Delhi: Permanent Black. pp. 68–79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178241098. பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Eraly, Abraham (2000). Last Spring: The Lives and Times of Great Mughals (in ஆங்கிலம்). Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351181286. பார்க்கப்பட்ட நாள் 17 July 2016.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Hadi, Nabi (1994). Dictionary of Indo-Persian literature. Janpath, New Delhi: Indira Gandhi National Centre for the Arts. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170173113. பார்க்கப்பட்ட நாள் 12 July 2016.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Roy, Kaushik (2013). "Fazl, Abul (1551–1602)". In Coetzee, Daniel; Eysturlid, Lee W. (eds.). Philosophers of war : the evolution of history's greatest military thinkers. Santa Barbara: Praeger. pp. 43–47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-07033-4. பார்க்கப்பட்ட நாள் 20 July 2016.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்புகள்
தொகு
- Akbarnama பரணிடப்பட்டது 2016-08-15 at the வந்தவழி இயந்திரம் by Abu'l-Fazl
- The Muntakhabu-’rūkh பரணிடப்பட்டது 2016-08-15 at the வந்தவழி இயந்திரம் by Bada'uni
- Tabaqat-i-Akbari by Nizamuddin Ahmad
- Tārikh-i-Salātin-i-Afghāniyah பரணிடப்பட்டது 2016-08-15 at the வந்தவழி இயந்திரம் by Ahmad Yadgar
- Táríkh-i Dáúdí பரணிடப்பட்டது 2016-08-15 at the வந்தவழி இயந்திரம் by Abdullah