முதலாவது மக்களவை

(1வது மக்களவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது மக்களவை 1952 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் - ஏப்ரல் 17 1952 - ஏப்ரல் 4 1957.

முதலாவது மக்களவை
இரண்டாவது மக்களவை
மேலோட்டம்
சட்டப் பேரவைஇந்திய நாடாளுமன்றம்
தேர்தல்இந்தியப் பொதுத் தேர்தல், 1952
பதவி உறுப்பினர் பதவியிலிருந்த காலம்
மக்களவைத் தலைவர் கணேஷ் வாசுதேவ மாவ்லங்கர் 15 மே 1952 - 27 பெப்ரவரி 1956
மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் மார்ச் 8 1956 - ஏப்ரல் 16 1962
துணை மக்களவைத் தலைவர் மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் 30 மே 1952 - 7 மார்ச் 1956
சர்தார் உக்கம் சிங் 20 மார்ச் 1956 - மார்ச் 31 1962
செயலர் எம். என். கௌல் 27 ஜூலை 1947 - செப்டம்பர் 1 1964

உறுப்பினர்கள்

தொகு

முதலாவது மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்சிவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[1][2]

கட்சியின் பெயர் குறியீடு உறுப்பினர்களின் எண்ணிக்கை
இந்திய தேசிய காங்கிரசு INC 364
இந்திய பொதுவுடைமை கட்சி CPI 16
Socialist Party SP 12
கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி KMPP 9
மக்கள் சனநாயக முன்னணி, ஐதராபாத்து PDF 7
கனதந்த்ரா பரிசத் GP 6
சிரோமணி அகாலி தளம் SAD 4
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி TNTP 4
இந்து மகாசபை ABHM 4
காமன்வீல் கட்சி CWP 3
இந்து மகாசபை RRP 3
பாரதீய ஜனசங்கம் BJS 3
புரட்சிகர சோசலிசக் கட்சி RSP 3
சார்க்கண்டு கட்சி JKP 3
இந்தியக் குடியரசுக் கட்சி SCF 2
லோக் சேவா சங்கம் LSS 2
Peasants and Workers Party of India PWPI 2
பார்வர்டு பிளாக் (மார்க்சிஸ்ட்) FB(M) 1
கிரிலோசுகர் லோக் கட்சி KLP 1
சோட்டா நாக்பூர் சந்தால் பார்னாகாசு ஜனதா கட்சி CNSPJP 1
சென்னை மாகாண முசுலீம் லீக் கட்சி MSMLP 1
திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு TTNC 1
சுயேட்சை 37
நியமன உறுப்பினர்கள் (ஆங்கிலோ இந்தியன்) 2
மொத்தம் 489


 
முதலாவது மக்களவை, 4 செப்டம்பர் 1956

மேற்கோள்கள்

தொகு

அனைத்து உறுப்பினர்கள் பரணிடப்பட்டது 2013-11-30 at the வந்தவழி இயந்திரம்

  1. "Statistical Report On General Elections, 1951 To The First Lok Sabha" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (pdf) on 4 April 2014. Retrieved 12 January 2010.
  2. "Members of the first Lok Sabha". Parliament of India. Archived from the original on 30 November 2013. Retrieved 12 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாவது_மக்களவை&oldid=3931054" இலிருந்து மீள்விக்கப்பட்டது