1,2-டைகுளோரோ ஈத்தேன்
1,2-டைகுளோரோஈத்தேன் (1,2-dichoroethane) என்ற வேதிச்சேர்மம் பொதுவாக எத்திலீன்-டை-குளோரைடு (EDC) என்றும் அழைக்கப்படுகின்றது. இக்கரிமச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C2H4Cl2 ஆகும். இது ஒரு குளோரினேற்றப்பட்ட ஐதரோகார்பன். EDC குளோரோபார்ம் மணமுடைய, நிறமற்ற திரவமாகக் காணப்படும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2-டை குளோரோ ஈத்தேன்
| |||
வேறு பெயர்கள்
எத்திலீன்-டை-குளோரைடு
டிசிஈ டிசிஏ ஈத்தேன்-டை-குளோரைடு டச்சு திரவம், டச்சு எண்ணெய் பிரியான் 150 | |||
இனங்காட்டிகள் | |||
107-06-2 | |||
ChEBI | CHEBI:27789 | ||
ChEMBL | ChEMBL16370 | ||
ChemSpider | 13837650 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C06752 | ||
பப்கெம் | 11 | ||
வே.ந.வி.ப எண் | KI0525000 | ||
| |||
UNII | 55163IJI47 | ||
பண்புகள் | |||
C2H4Cl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 98.95 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
மணம் | தனித்துவமிக்கது, குளோேராபார்மைப் போன்ற இதமான மணம்[1] | ||
அடர்த்தி | 1.253 g/cm3, liquid | ||
உருகுநிலை | −35 °C (−31 °F; 238 K) | ||
கொதிநிலை | 84 °C (183 °F; 357 K) | ||
0.87 g/100 mL (20 °C) | |||
பிசுக்குமை | 0.84 பிசுக்குமை 20 °செல்சியசில் | ||
கட்டமைப்பு | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.80 டெபாய் | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சுத்தன்மை உடையது, எளிதில் தீப்பற்றக்கூடியது, புற்றுநோயை உருவாக்கக்கூடியது | ||
R-சொற்றொடர்கள் | R11 R45 R36/37/38 | ||
S-சொற்றொடர்கள் | S45 S53 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 13 °C (55 °F; 286 K) | ||
வெடிபொருள் வரம்புகள் | 6.2%-16%[1] | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LC50 (Median concentration)
|
3000 ppm (guinea pig, 7 hr) 1000 ppm (rat, 7 hr)[2] | ||
LCLo (Lowest published)
|
1217 ppm (சுண்டெலி, 2 மணி நேரம்) 1000 ppm (rat, 4 hr) 3000 ppm (rabbit, 7 hr)[2] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 50 ppm C 100 ppm 200 ppm [5-minute maximum peak in any 3 hours][1] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
Ca TWA 1 ppm (4 mg/m3) ST 2 ppm (8 mg/m3)[1] | ||
உடனடி அபாயம்
|
Ca [50 ppm][1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,2-டைகுளோரோஈத்தேன் வினைல் குளோரைடு தயாரிப்பில் பயன்படும். வினைல் குளோரைடு பாலிவினைல்(PVC) குளோரைடு தயாரிப்பில் பயன்படுகின்றது. பாலிவினைல்குளோரை குழாய்கள் தயாரிக்கவும், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் (தளவாடப் பொருள்கள்) தயாரிக்கவும்,வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கவும் மற்றும் பெயிண்டுகள் தயாரிக்கவும் பயன்படுகின்றது. 1,2-டை குளோரோ ஈத்தேன் மற்ற கரிம வேதிப்பொருள்களுக்கிடையேயான இடைபொருளாக கரைப்பானாகவும் பயன்படுகிறது. இது தண்ணீர் (பி.பீ. 70.5 ° சி) மற்றும் பிற குளோரோகார்பன்களையும் உள்ளடக்கிய பல கரைப்பான்களுடன் இனைந்து அசியோட்ரோப்களை உருவாக்குகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0271". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 2.0 2.1 "Ethylene dichloride". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).