1-எத்தில்-3-மெத்தில்லிமிடசோலியம் குளோரைடு
செல்லுலோசு செயல் முறையில் பயன்படும் அயனித் திரவம்
1-எத்தில்-3-மெத்தில்லிமிடசோலியம் குளோரைடு (1-Ethyl-3-methylimidazolium chloride) என்பது C6H11ClN2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் அயனி நீர்மமான இது செல்லுலோசு செயல்முறையில் பயன்படுகிறது. [1][2] இச்சேர்மத்தின் கட்டமைப்பில் இரண்டு நைற்றசனும் மூன்று கரிம அணுக்களும் கொண்ட ஐந்து உறுப்பு வளையம் ஒன்று உள்ளது. இரண்டு நைற்றசன் அணுக்களிலும் எத்தில் மற்றும் மெத்தில் குழுக்கள் பதிலீடு செய்யப்பட்டுள்ள ஓர் இமிடசோல் வழிப்பெறுதியாக 1-எத்தில்-3-மெத்தில்லிமிடசோலியம் குளோரைடு கருதப்படுகிறது. [3] இதன் உருகுநிலை 77-79 பாகை செல்சியசு வெப்பநிலையாகும். [4]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-எத்தில்-1-மெத்தில்-3ஐதரசன்-இமிடசோல்-1-இயம் குளோரைடு
| |
வேறு பெயர்கள்
[எத்தில்மெத்தில்லிமிடசோல்]குளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
65039-09-0 [PubChem] | |
ChEBI | CHEBI:61327 |
ChemSpider | 2015916 |
EC number | 613-739-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 2734160 |
| |
UNII | PH90AQ1E93 |
பண்புகள் | |
C6H11ClN2 | |
வாய்ப்பாட்டு எடை | 146.62 g·mol−1 |
உருகுநிலை | 77 முதல் 79 °C (171 முதல் 174 °F; 350 முதல் 352 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H315, H319 | |
P264, P270, P280, P301+312, P302+352, P305+351+338, P321, P330, P332+313, P337+313, P362, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Scientists Propose a More Efficient Way to Make Ethanol, The New York Times, March 2, 2010
- ↑ Joseph B. Binder and Ronald T. Raines (2010). "Fermentable sugars by chemical hydrolysis of biomass". PNAS 107 (10): 4516–4521. doi:10.1073/pnas.0912073107. பப்மெட்:20194793. பப்மெட் சென்ட்ரல்:2842027. http://www.pnas.org/content/early/2010/03/02/0912073107.full.pdf.
- ↑ 1-Ethyl-3-methylimidazolium chloride, chemexper.com
- ↑ MSDS