1993 லாத்தூர் நிலநடுக்கம்

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்

1993 லாத்தூர் நிலநடுக்கம் இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் மரத்வாடா பகுதியில், அவுரங்காபாத் கோட்டத்தில் லாத்தூர் மாவட்டம் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டத்தில், 20 செப்தெம்பர் 1993 அன்று அதிகாலை 3. 56 மணி அளவில் 6.2 ரிக்டேர் அளவிலான கடுமையான நிலநடுக்கத்தால் 9,748 பேர் இறந்தனர் மற்றும் 30,000 பேர் காயமைடைந்தனர்.[4] 52 கிராமங்கள் முற்றிலுமான அழிந்தன.[5] 280 மில்லியன் முதல் 1.3 பில்லியன் வரையிலான அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பொருட்கள் சேதமடைந்தன.

1993 லாத்தூர் நிலநடுக்கம்
1993 லாத்தூர் நிலநடுக்கம் is located in இந்தியா
1993 லாத்தூர் நிலநடுக்கம்
நாள்30 செப்தெம்பர் 1993
நிலநடுக்க அளவு6.2 ரிக்டேர் அளவுw]] [1]
ஆழம்10 km (6.2 mi) [1]
நிலநடுக்க மையம்18°04′N 76°37′E / 18.07°N 76.62°E / 18.07; 76.62 [1]
வகைReverse [2]
பாதிக்கப்பட்ட பகுதிகள்மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டம் மற்றும் உஸ்மானாபாத் மாவட்டம், இந்தியா
மொத்த அழிவு280 மில்லியன் முதல் 1.3 பில்லியன் வரையிலான அமெரிக்க டாலர்கள் [2]
அதிகபட்ச செறிவுVIII (கடுமையான) [3]
உயிரிழப்புகள்9,748 இறந்தனர் [2]
30,000 காயமைடைந்தனர்.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 ISC (2016), ISC-GEM Global Instrumental Earthquake Catalogue (1900–2009), Version 3.0, International Seismological Centre
  2. 2.0 2.1 2.2 2.3 USGS (September 4, 2009), PAGER-CAT Earthquake Catalog, Version 2008_06.1, United States Geological Survey, archived from the original on அக்டோபர் 4, 2016, பார்க்கப்பட்ட நாள் செப்தெம்பர் 30, 2016 {{citation}}: Check date values in: |accessdate= (help)
  3. National Geophysical Data Center / World Data Service (NGDC/WDS), Significant Earthquake Database, National Geophysical Data Center, NOAA, doi:10.7289/V5TD9V7K
  4. "லாத்தூர் நிலநடுக்கம்". Archived from the original on 2016-10-26. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
  5. "Earth Quake". Archived from the original on 9 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 26 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1993_லாத்தூர்_நிலநடுக்கம்&oldid=3906934" இலிருந்து மீள்விக்கப்பட்டது