2பொருண்மை ஜே19383260+4603591
2பொருண்மை ஜே19383260+460359 (2MASS J19383260+4603591) (பொதுவாக, 2M J1938+4603 என்று சுருக்கமாக, கெப்ளர்-451 என்றும் அழைக்கப்படுகிறது) என்பது குறைந்தது ஒரு கெப்ளர்-451b எனும் கோளைக்கொண்ட ஒரு இரும விண்மீன் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு இரண்டு விண்மீன்களைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று துடிக்கும் பி விண்மீனாகும்; மற்றொன்று ஒரு சிறிய செங்குறுமீன் ஆகும்.
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Cygnus |
வல எழுச்சிக் கோணம் | 19h 38m 32.61s[1] |
நடுவரை விலக்கம் | 46h 03m 59.1s[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | sdBV/M |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 5.23±0.04 மிஆசெ/ஆண்டு Dec.: -4.40±0.04 மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 2.4400 ± 0.0316[2] மிஆசெ |
தூரம் | 1,340 ± 20 ஒஆ (410 ± 5 பார்செக்) |
சுற்றுப்பாதை[3] | |
Period (P) | 0.12576528 d |
விவரங்கள் | |
Kepler-451 A | |
திணிவு | 0.48±0.03[1] [4] M☉ |
ஆரம் | 0.223±0.004/0.158±0.003[1] [4] R☉ |
வெப்பநிலை | 29564±106[1][4] கெ |
அகவை | 6±2 பில்.ஆ |
Kepler-451 B | |
திணிவு | 0.120±0.010 M☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
கோள் அமைப்பு
தொகுகெப்ளர் விண்கலத்தால் [6] 2015 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கெப்ளர்-451பி, குறைந்தது ஒரு உறுதிப்படுத்தப்பட்ட புறக்கோளாகும். . கண்டுபிடிப்பு 2020 இல் சர்ச்சைக்குரியதாகியது, ஆனால் 2022 இல் கெப்ளர்-451b உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இரண்டு கூடுதல் கோள்களின் கண்டுபிடிப்பும் அறிவிக்கப்பட்டது.
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
d | 1.76±0.18 MJ | 0.20±0.03 | 43.0±0.1 | 0 |
b | 1.86±0.05 MJ | 0.90±0.04 | 406±4 | 0.33±0.05 |
c | 1.61±0.14 MJ | 2.1±0.2 | 1460±90 | 0.29±0.07 |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "2MASS J19383260+4603591 b/Kepler-451 b CONFIRMED PLANET OVERVIEW PAGE". NASA Exoplanet Archive. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
- ↑ Brown, A. G. A. (2021). "Gaia Early Data Release 3: Summary of the contents and survey properties". Astronomy & Astrophysics 649: A1. doi:10.1051/0004-6361/202039657. Bibcode: 2021A&A...649A...1G. (Erratum: எஆசு:10.1051/0004-6361/202039657e). Gaia EDR3 record for this source at VizieR.
- ↑ Krzesinski, J.; Blokesz, A.; Siwak, M.; Stachowski, G. (2020), "The quest for planets around subdwarfs and white dwarfs from Kepler space telescope fields", Astronomy & Astrophysics, 642: A105, arXiv:2009.02749, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/202038121, S2CID 221516872
- ↑ 4.0 4.1 4.2 "2MASS J19383260+4603591 system". Open Exoplanet Catalog. பார்க்கப்பட்ட நாள் 2015-10-09.
- ↑ "Kepler-451". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 2019-05-09.
- ↑ Detection of a planet in the sdB + M dwarf binary system 2M 1938+4603
- ↑ Ekrem Murat Esmer; Baştürk, Özgür; Selim Osman Selam; Aliş, Sinan (2022), "Detection of two additional circumbinary planets around Kepler-451", Monthly Notices of the Royal Astronomical Society, 511 (4): 5207–5216, arXiv:2202.02118, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/mnras/stac357