2-எத்தில்-1-பியூட்டனால்
கரிம வேதியியல் சேர்மம், எக்சனால்
2-எத்தில்-1-பியூட்டனால் (2-Ethyl-1-butanol) என்பது C6H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீரிலிருந்து எத்தனாலைப் பிரித்தெடுப்பதை இச்சேர்மம் எளிதாக்குகிறது. அதிகபட்ச எத்தனால் செறிவைக் கட்டுப்படுத்த இது ஒரு கொதிநிலை மாறிலியாக உருவாகிறது[3] .
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-எத்தில் பியூட்டேன்-1-ஆல் [2]
| |
இனங்காட்டிகள் | |
97-95-0 | |
Beilstein Reference
|
1731254 |
ChemSpider | 7080 |
EC number | 202-621-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7358 |
வே.ந.வி.ப எண் | EL3850000 |
| |
UNII | 28002VFS3H |
UN number | 2275 |
பண்புகள் | |
C6H14O | |
வாய்ப்பாட்டு எடை | 102.18 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 830 மி.கி மி.லி−1 |
உருகுநிலை | −114.40 °C; −173.92 °F; 158.75 K |
கொதிநிலை | 145 முதல் 151 °C; 293 முதல் 304 °F; 418 முதல் 424 K |
10 கி லி−1 | |
ஆவியமுக்கம் | 206 பாசுகல் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.422 |
வெப்பவேதியியல் | |
வெப்பக் கொண்மை, C | 246.65 J கி−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H312 | |
P280 | |
ஈயூ வகைப்பாடு | Xn |
R-சொற்றொடர்கள் | R21/22 |
S-சொற்றொடர்கள் | (S2), S36 |
தீப்பற்றும் வெப்பநிலை | 58 °C (136 °F; 331 K) |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1.85 g kg−1 (வாய்வழி, எலி) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைகள்
தொகுஅசிட்டால்டிகைடு மற்றும் பியூட்டைரால்டிகைடுகளை ஆல்டால் குறுக்கம் வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக பெருமளவில் 2-எத்தில்-1-பியூட்டனாலைத் தயாரிக்க முடியும்[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–262, 8–106, 15–20, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ "2-ethyl-1-butanol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 28 January 2012.
- ↑ Roddy, James W. (1981). "Distribution of ethanol-water mixtures to organic liquids". Ind. Eng. Chem. Proc. Des. Dev. (American Chemical Society) 20 (1): 104–108. doi:10.1021/i200012a016. http://pubs.acs.org/doi/abs/10.1021/i200012a016.
- ↑ McKetta, John J.; Cunningham, William Aaron (1994), Encyclopedia of Chemical Processing and Design, vol. 47, Boca Raton, FL: CRC Press, p. 117, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-2451-1, பார்க்கப்பட்ட நாள் 2010-01-25